பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..! – டூ பீஸ் உடையில் கிளுகிளு போஸ்..!

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட ஹவாய் தீவிற்கு சென்று உள்ள சாக்ஷி அகர்வால் அங்கேயே டு பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இதற்க்கு தானே இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தோம் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் சக பிக் பாஸ் போட்டியாளர் கவின் என்பவர் மீது காதல் கொண்ட அதனால் நிறைய சண்டை மற்றும் சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் பிக்பாஸ் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ரசிகர்களாள் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார் அம்மணி.

மாடல் அழகியான இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகின்றார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டு பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய முழு அழகையும் படம் போட்டுக் காட்டியுள்ளார்.

இவருடைய பூர்வீகம் வட இந்தியா என்றாலும் பெங்களூருவில் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.  பெங்களூரு, சென்னை என மாறி மாறி வந்து கொண்டிருந்த இவர் கல்லூரி படிப்பு முடிந்ததும் MNC நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது மாடலிங் துறை மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தின் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்து விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மேலும் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

இவருடைய சமீபத்திய ஆடை தேர்வு இவருடைய ஒட்டுமொத்த அழகையும் படம் போட்டு காட்டும் விதமாகவே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் இடுப்பிற்கு தங்கச்செயின் அணிந்து கொண்டு மார்புக்கு கீழே தங்க செயின் அணிந்து கொண்டு என படு சூடாக இருக்கும் இவறது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்ட புகைப்படம்களிலேயே இந்த புகைப்படம்தான் கவர்ச்சியாகவும் ஆளை சுண்டி இழுக்கும் வகையிலும் இருக்கின்றது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …