“ஒரே எகிறு.. கீழே பிதுங்கி வந்த முன்னழகு…” – ஏக்கம் மூட்டும் பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் : அம்மணிக்கு இடம், பொருள், ஏவல் எதுவுமே தெரியவில்லை போல என்று சொல்லும்படியாக இப்போது நடுரோட்டில் நின்று கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் மாஸ் ஏக்கத்தை கிளப்பிவிட்டது.

 மேலும் இந்த போட்டோவில் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஸ்போர்ட்ஸ் பனியனையும் போட்டு பக்காவாக தனது மேனி அழகை எடுப்பாக பாருங்கள் என்று காட்டி இருக்கும் இவரது போட்டோவுக்கு இவரை கேட்காமலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான லைக்குகளை வாரி கொடுத்து இருக்கிறார்கள்.

 சாக்ஷி அகர்வால் பெங்களூரில் வளர்ந்த மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் தமிழ் திரையுலகில்  ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். இதுவே இவரின் அறிமுகப்படமாகும்.

 இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் டெடி,அரண்மனை மூன்று, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் நடித்தார்.

 இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 இந்த நிகழ்ச்சி இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக திரைப்பட வாய்ப்புகள் எதுவும் வராத சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு புதிய படத்திற்காக கொக்கி போட்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது.

 இதனை அடுத்து இந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகளை தந்திருப்பதோடு நடுரோட்டில் இப்படியெல்லாம் ஆட்டம் போடலாமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் டிராபிக் ஜாம் கண்டிப்பாக ஆயிருக்கும் அந்த இடத்தில் என்று கூறியதோடு இளசுகளின் மனசிலும்  அதைப் போன்று ஒரு  மூட் ஜாமையும் ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம்.

 இதனையடுத்து இணையத்தில் வைரலாகப் பரவி வரும் இந்த போட்டோஸை இலக்குகள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam