திங்கட்கிழமை போதும்…. இதுக்கு மேல பிட்டு போட்டா தாங்காது – சாக்ஷி அகர்வால்!

விஜய் டிவி நடத்தக்கூடிய மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸில் கலந்து கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.

 மேலும் தமிழில் ஆர்யா நடித்த டெடி படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்தார். பொதுவாக இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும்  பேய் சம்பந்தப்பட்ட திரில்லர் படமாக தான் இருந்திருக்கிறது.

 மேலும் இவர் சின்ரெல்லா என்ற படத்தில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றார். வளர்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் இது போன்ற ஆன்ட்டி ஹீரோயினி சப்ஜெக்டில் நடிப்பதற்கு தயங்கி கூடிய ஹீரோயினிகள் இருக்கக்கூடிய எந்த காலகட்டத்தில் இவர் மிகவும் தைரியமாக இந்த கேரக்டரை தேர்வு செய்து நடித்து பாராட்டுக்கு உரியது.

 இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார்.

 எப்படி போஸ் கொடுத்தாலும் அந்தப் புகைப்படத்தில் குறிப்பாக இவருடைய இடுப்பு ,தொப்புளை அதிகளவு காட்டி போஸ் கொடுப்பதை வழக்கமாக மாற்றிக் கொண்டு விட்டார்.

அதுபோலவே மிகவும் சிறிய ஆடைகளை உடுத்தி ரசிகர்களை கவர்வதில் இவர் வல்லவர். அந்த வரிசையில் தற்போது இவர் உடலை முழுமையாக மறைப்பதாக நினைத்துக்கொண்டு அங்கங்கே பிட் பேப்பரை வைத்ததுபோல பெயருக்கு ஜாக்கெட் போட்டு பின் அழகு  அப்படியே வெளியில் தர தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

உண்மையாக இந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் வைத்த கண் வைத்து பார்க்கலாம் சலிப்பு ஏற்படாது என்று கூறும் வண்ணம் அதிகளவு கவர்ச்சியை வெளியீட்டு இருப்பதால் ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

சன்னலும், கதவும் இல்லாமல் போட்டிருக்கும் இந்த ஜாக்கெட்டை பார்த்து அனைவரும் இது ஜாக்கெட் அல்ல மூடேத்தும் ராக்கெட்  என புலம்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …