“உண்மையிலேயே கேமராமேன் வேற லெவல்..” – தீயாய் பரவும் சாக்‌ஷி அகர்வால் போட்டோஸ்..!

நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கேமராமேன் உண்மையிலேயே வேற லெவல் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை சாக்‌ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தன்னுடைய புகழையும் பெயரையும் பிரபல படுத்தினார்.

தொடர்ந்து மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வரும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வப்போது சீரியலிலும் சிறப்பு கதாபாத்திரங்களில் தோன்றி வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிகப்பு நிற புடவை அணிந்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் தன்னுடைய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கேமரா ஆங்கில் செட் செய்து புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை ஒரு பக்கம் வர்ணித்து வந்தாலும் மறுபக்கம் கேமராமேன் உண்மையிலேயே வேற லெவல் என்று கேமராமேனுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது எதற்காக ரசிகர்கள் கேமராமனுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்து விடும். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Sakshi Agarwal’s recent saree clicks have gone viral on social media, and her fans are loving it! The actress is known for her fashion choices, and these photos have only added to her popularity. From traditional sarees to modern designs, Sakshi has been seen wearing them all.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version