ஜட்டியில் கைப்பிடி எதுக்கு..? – உச்ச கட்ட கவர்ச்சியில் திணறவிடும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் ( Sakshi Agarwal ) இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும். இவர் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவ்வப்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

நடிகை சாட்சியை அகர்வால் இவர் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த சாக்க்ஷி அகர்வாலுக்கு படிப்படியாக நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு விளம்பரங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தின் நடிப்பதன் மூலம் பெற்று வந்தார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

இவர் 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ எனும் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கன்னட சினிமாவிலும் இவருக்கு அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சாப்ட்வேர் கந்தா யோகன்’ போன்ற திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

நடிகை சாக்க்ஷி அகர்வால் திரைப்படங்களில் இருந்து போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் தனது பதிவை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ‘பிக் பாஸ் ‘எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த ஷோவின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமாகவும் தொடங்கினார். இந்த நிலையில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். ஆனால் நடிகர் கவின் பிக் பாஸில் மற்றொரு கண்டஸ்டராக இருக்கும் லாஸ்லியாவை காதலித்து வந்தார். மேலும் இவர் பிக் பாஸ் செய்யும் செயல்கள் மக்களிடையே நிறைய ரோல் செய்யப்பட்டு வந்தது.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

இந்த நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் தற்சமயம் போதிய பட வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.மேலும் தனது கவர்ச்சியான உடலைக் காட்டி தற்சமயம் இளைஞர்களுக்கு இன்பக் கடலில் மூழ்கடித்து வருகிறார்.சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தமிழ்நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …