“டைட்டான பேண்ட்.. முட்டும் ன்னழகை காட்டி..” – நாடி துடிப்பை பதம் பார்த்து நடிகை சாக்‌ஷி அகர்வால்…!

 தமிழ் திரை உலகில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோடில் வந்து அறிமுகமானவர் தான் சாக்‌ஷி அகர்வால்.

இவர் எப்போதும் தமிழ் ரசிகர்களை தன் கைபிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மெர்சலாக்குவார்.

 பெங்களூருவில் வளர்ந்த இவர் மாடலிங் துறையில் படு பிஸியாக பணிபுரிந்தவர். எனினும் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

 மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றார்.

 இதனை அடுத்து தமிழ் மொழியில் இவர் டெடி, அரண்மனை மூன்று, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

 மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது என்று கூறலாம். அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவானது ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த போட்டோவில் டைட்டான வெள்ளை நிற பேண்டை போட்டு மேலே  லீவ் லெஸ் பிராவை பிரவுன் கலரில் அணிந்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு அப்படியே எடுப்பாக தெரிகிறது.

அதுவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சைடு போஸ்ஸில் வி ஷேப் விழுவது போல அவரது முன் அழகு அப்படியே இருப்பதால் ரசிகர்கள் மூச்சு முட்ட அதை பார்த்து வருகிறார்கள்.

 மேலும் இவர் நின்றபடியே தலையை சாய்த்த படியும் தந்திருக்கும் ஒவ்வொரு போஸ்சும் படு கியூட்டாக உள்ளது. இது அட நம்ம சாக்கி அகர்வால் என்ற கேள்விக்குரிய எழுப்பும் விதத்தில் இவரது ஒவ்வொரு போட்டோவிலும் அங்க அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் இளசுகளின் மனதை சூடேறி விட்டது என்று கூறலாம்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும். இந்த புகைப்படத்தை தொடர்ந்து அனைவரும் பார்த்து வருவதால் இணையத்தில் எந்த போட்டோஸ் வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam