“என்ன இதெல்லாம்…!..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. வளைத்து வளைத்து காட்டி சூடேற்றும் சாக்ஷி அகர்வால்..!

ஏய்… அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது சமூக வலைத்தளத்தில் சாக்ஷி அகர்வால் பதிவிட்டு இருக்கக்கூடிய  ஊத நிற குட்டை கவுன் உடையில் முன்னழகு முன்னே எடுப்பாக தெரியும்படி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்தை மெர்சலாக பார்த்து வருகிறார்கள்.

அங்கமெல்லாம் தங்கமா? என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் இவரது புகைப்படத்தின் தரம் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக உள்ளது.

மேலும் இந்த ஸ்லீவ்லெஸ் கவுனில் இவர் சிரித்தபடி தந்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரது சிரிப்புக்கு அடிமையாகி விட்டார்களோ என்று கேட்கத் தோன்றும் விதத்தில் உள்ளது.

முட்டுக்கு கீழ் இருக்கும் கால் பகுதியும் பளிச்சென்று தெரிவதால் பக்குவம் இல்லாத இளைஞர்கள் எந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டு விட்டார்கள். பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகியான இவர் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோல் செய்து அறிமுகமானார்.

இதனை அடுக்க இவரது திறமைக்கு ஏற்றபடி பல படங்களில்  நடித்த இவர் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டெடி, அரண்மனை மூன்று, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து அதிக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் டிவியில் நடந்து வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பெரும் அளவு ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

 அடுத்து சாக்ஷி விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் இந்த குட்டியூண்டு க்யூட் டிரஸ்ஸை அழகாக அணிந்து அனைவரும் கவர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்துக்கு தேவையான கமெண்ட் மற்றும் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் படத்தில் இடம் பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடலை இவரது குட்டி கவுனுக்கு மேட்ச் ஆக இருப்பதாக கூறி பாடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam