புலித்தோல் போத்திய கன்னுக்குட்டி.. திமிரும் முன்னழகு.. இளசுகளை சூடேற்றும் ஷாக்சி அகர்வால்…!

ஷாக்சி அகர்வால் : மாடலிங் துறையில் படு பிஸியாக இருந்த சாட்சி அகர்வால் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோடில் நடித்திருந்தார் இந்த படமே இவருக்கு அறிமுக படமாக அமைந்தது.

இதனை அடுத்து இவரது நடிப்பை பார்த்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா விசுவாசம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவ்வளவு படங்களில் நடித்த போதும் இவருக்கு போதிய அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பெயரைப் பெற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஓர் அடையாளம் கிடைத்தது என்று கூறலாம். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவர் ஒர்க்கவுட் செய்து வரும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மாடன் உடையில் சைடில் இரண்டு ஓபனிங்கை வைத்து இடுப்பை கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்தி விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் மேலாடை புலியின் தோலை போல உள்ளது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புலி பாய்ச்சலில் நம்மை கவர்ச்சியில் தாக்கி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் கீழே டைட்டான ஜீன்ஸ் பேண்டை போட்டு எடுப்பான கீழ் அழகை காட்டி இருக்கும் இவர் விடலைகள் மனசில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம்.

சைடில் இருக்கும் அந்த ஓட்டைகள் வழியாக இடுப்பு பகுதிகள் மிகையாக தெரிவதால் ரசிகர்கள் அந்தப் பகுதியை உத்து உத்து பார்க்கிறார்கள். கெத்தாக நின்றிருக்கும் இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இதற்கு ஈடாக எதை கொடுத்தாலும் தகும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

வயசு பசங்க மத்தியில் எந்த புகைப்படம் ஏதேதோ உணர்வுகளை தூண்டி விட்டபடியால் அதனை தணித்து கொள்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து திரிகிறார்கள். எனவே இவர்கள் கேட்காமலேயே எந்த புகைப்படத்திற்கு அதிக லைக்கபோட்டு இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …