“ஜாக்கெட்டை ஒழுங்கா போடுமா..” – அடியில எல்லாமே தெரியுது.. சாக்ஷி அகர்வால் அட்டூழியம்..!

மாடலிங் துறையில் தனது பயணத்தை துவங்கி தமிழ் சினிமா நடிகையாக மாறிய நடிகைகளின் வரிசையில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். ஆரம்பத்தில் இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்திருக்கிறார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நபராக மாறி இருக்கிறார்.

மேலும் திரைப்படங்களை விரைவில் பிடித்து நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை எடுத்து அதை பதிவிட்டு ரசிகர்களிடையே ரகளை ஏற்படுத்தி விடுவார்.

இந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம். இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு அப்படியே எடுப்பாக தெரியும்படி உள்ளது.

மேலும் அதற்கு கீழ் இருக்கும் பகுதி அப்படியே பிதுங்கிக் கொண்டு தெரிவதால் ரசிகர்கள் ஜாக்கெட்டை சரியா போடுங்க என்ற விதத்தில் பல கமெண்டை கூறியிருக்கிறார்கள்.

இவரது கவர்ச்சிமிகு புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று பல கூட்டம் காத்து உள்ளது என்று கூறலாம். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் ரஜினியின் இளைய மருமகளாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் புடவை, மாடன் உடை, நீச்சல் உடை அல்ட்ரா மார்டன் உடை என தனுசு தினசாக உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த இவர் தற்போது அணிந்திருக்கும் இந்த ஜாக்கெட்டை சரியாக அணியாமல் தந்திருக்கும் போஸ்சால் இணையமே சூடேறிவிட்டது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இவ்வளவு அதீத கவர்ச்சியை காட்டி முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்று ரசிகர்கள் பலர் பிதற்றி வருகிறார்கள்.

அது மாதிரியான எண்ணங்களை வளர்த்து விடுவதற்கு இது போன்ற புகைப்படங்களை போதும். வேறு எதுவும் தேவை இல்லை. அந்த உணர்வை அதிகமாக தோன்றக்கூடிய அம்சம் என்ற புகைப்படத்திற்கு உள்ளது என்று அவர்களுக்குள் பேசி வருவது அனைவருக்கும் தெரிந்து விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …