“வெறும் ப்ரா.. குனிந்தபடி.. அதை காட்டி..” – இளசுகளை வெடவெடக்க வைத்த ஷாக்சி அகர்வால்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகி ஷாக்சி அகர்வால். பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை போல இருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தன்னுடைய உடல் எடையை உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறையுடன் இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை சிக்கென வைத்துக் கொள்கிறார்.

இவருடைய வளைவு நெழிவுகளை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இணைய பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள். அழகு பதுமையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷாக்சி அகர்வால்.

நான் சாப்பிடாமல் இருந்தால் கூட.. ரசிகர்களின் கண்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க கூடாது என்பதில் கவனமுடன் இருக்கிறார். எனவே, அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடைய கண்களின் பசியை போக்கி வருகிறார்.

இவர் உடற்பயிற்சியை செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கூட இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது குட்டியான ட்ரவுசர் மற்றும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு குனிந்தபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் கலக்கி வரும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் வெள்ளித் துறையிலும் இவரை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அதற்கேற்றார் போல தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷாக்சி அகர்வால்-ன் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam