ஒத்த பேண்ட்ல.. ஓராயிரம் ஓட்டை.. அங்கங்களை அப்பட்டமாக காட்டி.. வெறியேத்தும் ஷாக்சி அகர்வால்..!

 மாடலிங் தொழிலில் தன்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்ட ஷாக்சி அகர்வால் தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்றில் பங்கேற்பாளர் ஆக அறிமுகம் ஆன பின்னர் இவருக்கு மிகச்சிறந்த   படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 இதனைத் தொடர்ந்து  சாக்ஷி அகர்வால் யோகன், திருட்டு விசிடி, காலா, விசுவாசம், குட்டிக்கதை, சின்ரெல்லா, அரண்மனை3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.மேலும் இதற்கு முன்னதாகவே அவர் ராஜா ராணி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றியிருந்தார்.

காலா படத்தில் ரஜினிகாந்திற்கு  மருமகளாக சாக்ஷி அகர்வால் நடித்து இருப்பார் இந்த அறிமுகத்தின் மூலம் இவருக்கு விசுவாசம் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது நான் கடவுள் இல்லை, அந்த இரவு, புரவி, 120 மணிநேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார்.

 இப்போது இவர் ஜிம்முக்கு அணியும் பிரா ஜாக்கெட் போன்ற கருப்பு நிற உடையை அணிந்து உள்ளாடை தெரிய மேல் சட்டையை அப்படியே கழட்டிவிட்டு வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள். அனல் பறக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் விதவிதமான விஷயங்களை பேசி வருகிறார்கள்.

 ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்து மேலும் பல பட வாய்ப்புகளை குறிப்பதற்காகவே இது போன்ற சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 என் மூலம் இவர் பக்கத்திற்கு அதிகமான பாலோயர் வருவதால் இவருக்கு அதிலிருந்து ஒரு வருமானமும் கிடைக்கும் என்பதோடு  பட தயாரிப்பாளர்கள் இவர் அழகில் மீண்டும் மீண்டும் பட வாய்ப்புகளை கேட்காமலேயே கொடுப்பார்கள்.

இந்த ஹாட் புகைப்படங்களை யார் பார்த்தாலும் லைக் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு குறுகுறுப்பை  ஆண்களின் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி விட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …