ப்ரா போடும் வீடியோவை வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்..! – அதிருது இன்ஸ்டா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கூடுதல் கவர்ச்சியோடு ரசிகர்களை எப்போதும் தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் சாக்‌ஷி அகர்வால். பெங்களூரில் பிறந்த இவர் மாடலிங் துறையில் படு பிஸியாக இருந்தார்.

அந்த சமயத்தில் தான் இவருக்கு ராஜா ராணி திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலை செய்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவரது நேர்த்தியான உடல் வாக்கு மற்றும் கவர்ச்சியை கருத்தில் கொண்டு பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வரிசையில் டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்.

இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் குடி புகுந்தார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்று கூறலாம். இதன் மூலம் இவரின் அடையாளம் அனைவருக்கும் முகவரி போல பரவியது. இதனால் நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இவரும் மற்ற நடிகர் நடிகைகளை போல சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர் அவ்வப்போது நடக்கக்கூடிய நிகழ்வுகளை இவர் போட்டோவாகவும், வீடியோவாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் இப்போது சிவப்பு நிற காட்ஜியஸ் உடையில் கவர்ந்திழுக்கும் அழகோடு போஸ் கொடுத்து ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார். மேலும் இவர் சிரிப்பழகில் மயங்கிய ரசிகர்கள் சிவப்பு நிற செயலையை பார்த்து எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதற்கு ஈடாகுமா? என்பது போல பேசி வருகிறார்கள்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பச்சை மற்றும் வெள்ளை நிற கல் பதித்த லோலாக்கை போட்டுக்கொண்டு பார்க்கும் பார்வையிலேயே பசங்களை சுண்டி இழுக்கக்கூடிய இவரது காந்த பார்வைக்கு எத்தனை இளைஞர்கள் பலியானார்கள் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த அளவுக்கு இவர் பார்வையின் பவர் இருக்கிறது என்று கூறலாம். சிகப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு என்று சொல்லும்படியாக இவர் உடை அணிந்து நிற்கின்ற விதமும் அமர்ந்திருக்கின்ற விதமும் ரசிகர்களை ஏதேதோ செய்கிறது என்று சொல்ல வைத்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam