“தாமரை மலர்ந்துருச்சு டோய்..” – தீயாய் பரவும் சாக்‌ஷி அகர்வால் போட்டோஸ்…!

நடிகை சாக்‌ஷி அகர்வால் ( Shakshi Agarwal )பிக் பாஸ் எனும் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வந்தார். இவர் ‘ராஜா ராணி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

நடிகை சாக்க்ஷி அகர்வால் இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் ஆர்வமாக பணியாற்றி வந்தார் சாக்க்ஷி அகர்வால். பிறகு மாடலிங் துறையில் இவருக்கு கிடைத்த வாய்ப்பினால் திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களிலும் நடித்து வந்த சாக்க்ஷி அகர்வாலுக்கு முதல் முதலாக ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமே இவருக்கு முதல் படமாக அமைந்தது.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

மேலும் இவருக்கு சாப்ட்வேர் கந்தா, யோகம், அத்தியாயம், காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் எப்பொழுதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவ்வப்போது நிறைய ஜிம் ஒர்க் அவுட் கலையும் செய்து எப்பொழுதும் உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பார்.இந்த நிலையில் இவர் நிறைய கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக இப்படி கவர்ச்சிகரமான போட்டோ சூட்டுகளை நடத்தி வருகிறார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

இந்த நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். இதனை கவின் மறுத்துவிட்டார் உடனே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியனார் சாக்க்ஷி அகர்வால்.

மேலும் இவர் வெளியே வந்த பிறகு நிறைய திரைப்படங்களிலும் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சாக்க்ஷி அகர்வால். இந்த நிலையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் சமூக வலைதளங்களிலில் வெளியிட்ட புகைப்படம் தற்சமயம் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …