ஒரு ஒரு நூல் மட்டும் தான்.. பின்னழகு மொத்தமும் தெரிய.. படிக்கட்டில் படுத்தபடி சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் உத்தராஞ்சல் அல்மோரா என்ற இடத்தில் பிறந்துள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார் இவருக்கு சிறு வயது முதல் மாடலின் துறையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணத்தினால் அதிக விளம்பர படங்களில் நடித்துள்ளார்.பின்னர் 2011 ஆம் ஆண்டு சாக்ஷி அகர்வால்க்கு திருமணம் நடைபெற்றது பிற்காலத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

பின்னர் மறுபடியும் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாளத்தில் திரைஉலகில் அறிமுகமானார் பின்னர்.2018 ஆம் ஆண்டில் super star ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் இதன் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளராக நடித்திருந்தார்.இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த பேய் படமான அரண்மனை 3 படத்தில் நடித்து அனைவரிடத்திலே நல்ல வரவேற்பு பெற்றார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

அதன் பிறகு வெளிவந்த எந்த படங்களும் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு பெயரை பெற்று தரவில்லை எனினும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படம் மட்டும் ஓரளவிற்கு அவர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுத்தது. இருந்த போதிலும் சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வந்த சாக்ஷி அகர்வால் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/iamsakshiagarwal/

அதன்படி இப்போது அவர் வெளியேற்றுள்ள புகைப்படத்தில் தங்க நிற உடைகள் தங்க சிலை போல் முன்னுழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் லைக்கலயம் கமென்ட்களையும் குவித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …