“பேண்ட்-ஐ கழட்டி விட்டு.. டாப் ஆங்கிளில் காட்டி..” – சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் ஷாக்சி தோனி..!

ஷாக்சி தோனி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் மனைவி தான் ஷாக்சி தோனி. இவருக்கு ஒரு மகள் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். தற்போது தோனியின் மனைவி சாக்ஷி சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அதிக கவர்ச்சியில் உடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு இருக்கிறார்.

இது போன்ற பதிவுகளை இவர் பதிவிடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இந்த பதிவானது அதீத கவர்ச்சியோடு இருப்பதால்தான் இளைஞர்கள் இதை பற்றி பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே சாக்ஷி தனது கணவரான தோனி தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய கால் விரல்களை கடிப்பது போல் ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

மேலும் அந்த புகைப்படத்தில் நீங்கள் கவனத்தை ஈர்க்கும் நேரம் இதுதான் என்று சூப்பராக குறிப்பிட்டிருந்ததை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதை வைரலாக்கி விட்டார்கள்.

ஒரு நாள் போட்டி மட்டுமல்லாமல் 20 / 20 போட்டியிலும் தனது ஆட்ட திறமையால் பல வெற்றிகளை தந்து இருக்கக்கூடிய தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பலமுறை களம் இறங்கியவர்.

விசில் போடு என்று சொல்வதற்கு ஏற்றபடி இவரது ஒவ்வொரு ஷாட்டும் இருக்கும். இவரைப் போலவே இவரது மனைவியும் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கூடுதல் அழகான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கணவரைப் போலவே சிக்சர் அடித்திருக்கிறார் என்று நக்கலாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் ஓவர் கிளாமரில் காட்சி அளித்து இருக்கக்கூடிய இவரது புகைப்படத்தை பார்த்து இவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் போலவே இல்லையே இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது என்று பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகைகள் எந்த புகைப்படத்தை பார்த்து பயந்துவிட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு கூடுதல் கிளாமரான புகைப்படத்தை பார்த்து இவரும் சினிமாவில் நடிக்க வந்து விடுவாரோ என்ற அச்சத்தில் கதி கலங்கி இருக்கிறார்கள்.மேலும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருவதால் இது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது என்று கூறலாம்.

கட்டுப்பாடு இல்லாமல் எல்லை மீறும் இது போன்ற கவர்ச்சியை காட்டுவதற்கு யார் இவருக்கு அனுமதி தந்தது என்று தெரியாமல் தற்போது இளசுகள் எல்லாம் விழித்தபடி இருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …