பிரபல நடிகையின் கணவருடன் நடிகை சமந்தா ரொமான்ஸ்..! – இது லிஸ்ட்லையே இல்லையே..!

 தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா இவர் சில மாதங்களுக்கு முன்புதான் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா விடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார்.

 இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் மிகவும் தீவிரமாக நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வரிசையில் இப்போது பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 தமிழில் இவர் நடிகர் விஜய், ஜீவா மற்றும் பல முன்னணி நடிகர்களோடு நடித்து மிக நல்ல பெயரை தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றவர். கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய சமந்தா தற்போது பாலிவுட்டிலும் அதை தொடர்ந்து செய்வதற்காக பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

இதை தொடர்ந்து அவர் பாலிவுட் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 மேலும் பாலிவுட்டில் இன்னும் சில படங்களை தன் கையில் வைத்திருக்கும் சமந்தா தனது அடுத்த பாலிவுட் படத்தில் நடிகர் விக்கி கவுஷலுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

 இதனை தொடர்ந்து ரசிகர்கள் இதை பல்வேறு விதமாக கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் நடிகர் விக்கி கவுஷலுக்கு கடந்த வருடம் தான் நடிகை கத்ரினா கைஃப்புடன் திருமணம் நடைபெற்றது.

 ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவருடன் இணைந்து இவர் ஜோடி சேர்ந்து நடிப்பதை தான் ரசிகர்கள் கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

விரைவில் திரைக்கு வர இருக்கக்கூடிய இந்த பாலிவுட் படத்தை பார்ப்பதற்காக இவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இவர் நிச்சயமாக நடித்திருப்பார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …