பேண்ட்டை கழட்டி விட்டு.. ஜட்டியை காட்டி.. இணையத்தை திக்கு முக்காட செய்த சமந்தா..!

நடிகை சமந்தாவிற்கு அறிமுகமே தேவையில்லை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

திருமணமான பின்பும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளாமல் வெற்றி நடிகையாக பயணித்து வந்த சமந்தா தற்போதும் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப் படத்தில் இரண்டு நாயகிகழில் ஒருவராக நடித்திருந்தார்.

தொடர்ந்து வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக இருந்தாலும் சரி என்று வரக்கூடிய பட வாய்ப்புகள் அனைத்தையும் தன்னுடைய பையில் அள்ளி போட்டுக் கொள்கிறார்.

தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெரிதாகி கொண்டே வருகிறார் நடிகை சமந்தா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தற்போது பேண்டைக் கழட்டி விட்டு உள்ளாடையை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *