சமந்தா-வை அலேக்காக தூக்கி.. பின்னால் பிடித்து சுற்றும் பிரபல நடிகை..! – யப்பா நாக சைதன்யா தப்பிச்சபா நீயி..!

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அலேக்காக தூக்கி சுற்றி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு தற்போது பாலிவுட்டில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல தெரிகிறது.

அதிகமாக அதிகமாக பாலிவுட் மீடியாக்கள் காணப்படுகிறார். அந்த வகையில் தற்போது காபி வித் கரன் ஜோகர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவை பிரபல நடிகர் அக்ஷய் குமார் அலேக்காக தூக்கி சுற்றும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊம்.. சொல்ட்றியா மாமா.. என்ற பாடலுக்கு அக்ஷய் குமாருடன் சேர்ந்து கொண்டு நடிகை சமந்தா நடனம் ஆடியது ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

நடிகை சமந்தாவின் ட்ரேட் மார்க் அசைவான ஹீரோவை அடிவயிற்றிலிருந்து கழுத்துவரை மெல்ல மெல்ல அப்படி இப்படி கிள்ளுவது போன்ற அசைவை நடிகர் அக்ஷய் குமாருக்கு செய்து அவரை நெளிய வைத்தார் நடிகை சமந்தா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் யப்பா..  நாக சைதன்யா தப்பிச்சபா நீயி.. என்று பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …