இறும்பு மனுஷி சமந்தா.. விலை போகாத ஒரே நடிகை.. நாக சைதன்யாவின் 4000 கோடி சொத்து!

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா.

திரைத்துறை பின்பலமே இல்லாமல் சினிமா துறையில் வந்து தனது கனவு லட்சியத்தை நோக்கி சென்றார்.

நடிகை சமந்தாவின் அறிமுகம்:

தொடர்ந்து நடித்து இன்று உச்ச நச்சத்திரம் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிகை ஆவதற்கு முன்னர் வெல்கம் கோளாக பல கடைகளின் வாசலில் நின்று வேலை செய்திருக்கிறார்.

100க்கும் 200க்கும் வேலை செய்திருக்கிறார். இவர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

அதை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா , ஹேமா யாசேஷாவே , பானா காத்தாடி நடனசி நாய்கள், நான் ஈ , நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காதல்… விவாகரத்து:

நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த சமந்தா ருத் பிரபுதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக பலம் வந்து கொண்டிருந்த நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்கள் இருவரும் ஹே மாயா ஷேஷாவே திரைப்படத்தில் நடித்த போதிலிருந்தே நெருக்கமாக பழகி பின்னர் அது காதலாக உருமாறியது.

2017 ஆம் ஆண்டு சமந்தா பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்துவிட்டது.

நாக சைதன்யா இரண்டாம் திருமணம்:

அதை எடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் தற்போது நடிகர் நாகார்ஜுனா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 8ம் தேதி தன்னுடைய வீட்டில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து தொடர்ந்து விதவிதமான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

இரும்பு மனுஷி சமந்தா:

இந்த நிலையில் நடிகை சமந்தா குறித்து பேசி இருக்கும் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு… சமந்தா ஒரு இரும்பு மனிசி.

சமந்தா விவாகரத்து செய்த போது தெலுங்கு பத்திரிகைகளில் நாக சைத்தன்யாவின் ரூ.400 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு ஜீவனாம்சம் வாங்க தான் விவாகரத்து செய்ததாக எழுதினார்கள் .

ஆனால், அவர்கள் கொடுத்த ஜீவனாம்சத்தை கூட சமந்தா தூக்கி அவர்கள் முகத்தில் எரிந்துவிட்டு.. நான் நாக சைதன்யாவை இதற்காக காதலிக்கவில்லை நான் பணத்திற்காகவோ அவர் வைத்திருக்கும் சொத்துக்காகவோ அவர காதலிக்கல.

ரூ. 400 கோடிக்கு விலை போகாத சமந்தா:

நான் ரூ.500… ரோ 1000க்கு கூட கூட வேலைக்கு சென்று இருக்கிறேன். எனவே என்னை எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும். உங்கள் பணம் தேவை இல்லை என தூக்கி எறிந்து விட்டு வந்தார்.

அந்த அளவுக்கு சமந்தா ஒரு இரும்பு மனுஷி… எனவே பல கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு விலை போகாத ஒரே ஒரு நடிகை யார் என்றால் அது சமந்தா மட்டும் தான்.

இதனை தமிழ் பத்திரிகைகள் மிகவும் பெருமையுடன்… “கெத்தா தனியா நிற்கும் நம்ம பல்லாவரத்து பொண்ணுடா” என அவரை பெருமை பாராட்டினார்கள்.

மஞ்சப்பை எடுத்துட்டு காய்கறி வாங்க போன சமந்தா… நாகார்ஜூனா வீட்டு மருமகளானது எப்படி?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version