சமந்தாவின் விவாகரத்திற்கு காரணமான பலான வீடியோ..! கொடுத்தது யாரு தெரியுமா..?

சமந்தா ருத் பிரபு தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கக் கூடிய நடிகை. இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மாஸ்கோவின் காவிரி எனும் திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார்.

மேலும் சென்னையில் இருக்கும் கோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் மேல்நிலைப் படிப்பை படித்த இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டத்தை பெற்றவர்.

நடிகை சமந்தா..

நடிகை சமந்தா ஆரம்ப காலங்களில் பல தரபட்ட விளம்பரங்களில் நடித்ததை அடுத்து கௌதம் மேனன் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பினைப் பெற்றார்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர மிகச் சிறப்பாக ஒவ்வொரு படத்திலும் நடித்த இவர் இளசுகள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் மேனன் இயக்கிய உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில் தோன்றி அனைவரையும் அசத்திய இவர் 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து காரணமான பலான வீடியோ..

கோவாவில் கோலாகலமாக நடந்த இவரது திருமணத்தை அடுத்து பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொன்ன நிலையில் இரு மத முறைப்படி திருமணத்தை செய்து கொண்ட இவர்கள் 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் இவரது பிரிவுக்கு காரணம் என்ன என்று பல்வேறு வகையான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரக்கூடிய வேளையில் தற்போது வெளி வந்திருக்கும் தகவலானது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்கு காரணம் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் வெப் சீரியல்களில் நடித்த பலான காட்சிகள் தான் என்று தெரிய வந்துள்ளது.

கொடுத்தது யார் தெரியுமா?

மேலும் இந்த விபரங்களை சமந்தாவிற்கு நெருக்கமான நண்பர் ஒருவரே நாக சைதன்யாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் இது குறித்து பல முறை சமந்தாவிடம் நாக சைதன்யா இப்படி நடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அதை திருத்திக் கொள்ளாமல் நடிகை சமந்தா தொடர்ந்து வெப் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் படு கிளாமரான காட்சியில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத்தான் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்துவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில்  பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விவகாரமானது தற்போது விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே பணம், ஈகோ இவற்றினால் தான் இவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டது என்ற விஷயங்கள் கசிந்த நிலையில் தற்போது பிரிவுக்கான காரணம் அத்து மீறிய கவர்ச்சி தான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை பேசும் பொருளாக இணையத்தில் மாற்றி இருப்பதோடு இது உண்மையாக இருக்குமா? இல்லையா? என்பதை பற்றி அவர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version