உடம்புல பொட்டு துணி இல்ல.. திகைக்க வைத்த சமந்தா..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி ஹீரோயினியாக விளங்கும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு மொழி படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் தி.நகரில் இருக்கும் கோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் கல்வியை கற்றதோடு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்று இருக்கிறார்.

நடிகை சமந்தா..

நடிகை சமந்தா கல்லூரியில் படிக்கும் காலம் முதற்கொண்டு விளம்பர படங்களில் நடித்து பின்னர் கௌதம் மேனன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் ஆரம்பத்தில் படத்தில் நடித்த பிறகு இவரது நடிப்பினை பாராட்டி நாள் இதழ்களில் அதிகளவு செய்திகள் வெளி வந்தது. அதில் இவரை மக்கள் மனதை கொள்ளை கொள்பவள், தன்னுடைய அழகால் கவர்ந்து இருப்பவள் என சிபி உள்ளிட்ட இணையதள பக்கங்கள் இவரை புகழ்ந்து தள்ளியது.

2010-ஆம் ஆண்டு வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்று திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் இதனை அடுத்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காதலி, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, தங்க மகன் போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமையால் பிரிந்து வாழும் இவருக்கு மர்ம நோயின் தாக்கம் இருந்ததை அடுத்து பல நாடுகள் சென்று சிகிச்சை பெற்று தற்போது அதில் இருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறார்.

உடம்புல பொட்டு துணி இல்ல..

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களது ரசனைக்கு ஏற்றபடி இருக்கும் புகைப்படங்களை போட்டோ சூட் எடுத்து வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் திகைக்க வைக்க கூடிய சமந்தா பற்றிய விஷயம் ஒன்று இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் நடிகை சமந்தா ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பேசு பொருளாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஹாலிவுட் படம் குறித்து இன்னும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறது. ஆம், இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

என்ன இப்படி இறங்கிட்டாங்க..

இதனை அறிந்து ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க..? பட வாய்ப்புக்காக இப்படியா..? என்று உச் கொட்டி வருகின்றனர்.

அதே சமயம் ஹாலிவுட் படம் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வாய்ப்பை பெற்ற கூடிய முதல் நடிகை சமந்தா என்றும் தங்களுடைய பார்வையை பதிவு செய்து வருகின்றனர்.

அதே சமயம் நடிகை சமந்தா தரப்பில் இருந்து இந்த ஹாலிவுட் படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இது குறித்து உண்மை நிலை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் காத்திருப்பது அவசியம் என்று ரசிகைகள் சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version