தங்க தகட்டில் ப்ரா.. இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் சமந்தா.. அதிருது இணையம்..

நடிகை சமந்தா, தமிழ் சினிமா ரசிகர்களில் பலருக்கு கனவுக்கன்னியாக இருக்கிறார். அவரது அழகும், சிறந்த நடிப்பும் பல ஆண்டுகளாக அவரை முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் சமந்தா நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

சமந்தா

தமிழ் சமந்தா நடிகர் விஜயுடன் தெறி, கத்தி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜயின் 69வது படத்திலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் உள்ளது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சமந்தா தமிழில் விஜய் மட்டுமின்றி சூர்யா, தனுஷ், சியான் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல ஸ்டார் நடிகர்களுடன் நடித்தவர். தங்கமகன், அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, சீமராஜா, காத்துவாக்குல ரெண்டு காதல் என பல வெற்றிப்படங்களில் சமந்தா நடித்திருக்கிறார்.

ஊ சொல்றியா மாமா

சமந்தாவுக்கு மிகப்பெரிய பப்ளிசிடியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது புஷ்பா படத்தில் அவர் குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் சாங்தான். அந்த பாடல் காட்சியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர் சமந்தா.

இதையும் படியுங்கள்: நான் இப்படித்தான் இருப்பேன்.. மேலாடையை இறக்கிவிட்டு.. மொட்டை மாடியில் காவலன் நடிகை நீபா..

தெலுங்கு படங்களில் நடித்த போது நடிகர் நாகர்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதி மகன் நாக சைதன்யாவை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்த அவர்கள், 2021ம் ஆண்டில் பிரிந்து விட்டனர்.

மனக்கசப்பு

இதற்கு காரணம், திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பதில் நாகசைதன்யாவுக்கு விருப்பமில்லை. ஆனால் சமந்தா அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

மயோசிடிஸ்

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் தனது முழுகவனத்தை செலுத்திய சமந்தாவுக்கு, திடீரென மயோசிடிஸ் என்ற தோல் அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சில ஆண்டுகளாக கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்தித்து வரும் சமந்தா, நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு..

இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வனத்துக்குள் ஒரு அருவியில் டூ பீஸ் உடையில் குளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது.

முழங்கால் அளவு நீருக்குள்

ஏனென்றால் அதில் மிக கவர்ச்சியான தோற்றத்தில் சமந்தா காணப்பட்டார். ஜட்டி, பிரா மட்டுமே அணிந்த நிலையில், முழங்கால் அளவு நீருக்குள் நின்றபடி அவர் காட்டியிருந்த கவர்ச்சி, ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

தங்க தகட்டில் பிரா

அதே போல் இப்போது தங்க தகட்டில் ப்ரா அணிந்து, இதுவரை காட்டாத மோசமான கவர்ச்சியில் சமந்தா காணப்படுகிறார். இந்த புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகிறது இணையம் அதிருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version