என்ன கன்றாவி இது..? கவட்டைக்குள் குச்சியை விட்டு.. சமந்தா வெளியிட்ட வீடியோ..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

நடிகை சமந்தாவை யசோதா என்று அழைப்பார்கள். தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2007 ஆம் ஆண்டு ரவி வர்மாவின் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து அறிமுகம் ஆனார்.

நடிகை சமந்தா..

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த ஏ மாயா சேசாவே என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் ஜெஸ்ஸி எனும் ஹைதராபாத்தில் வசிக்கும் மலையாள கிறிஸ்தவ பெண்ணாக நடித்தார்.

இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் இணையத்தில் இவரை மக்களின் மனதை கொள்ளை கொள்பவள் என்ற வகையில் அடைமொழிகளை கொடுத்து பாராட்டு இருந்தார்கள்.

தமிழில் 2010-இல் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2011-இல் நடுநிசி நாய்கள், 2012-இல் நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை அடுத்து 2014-இல் கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

கவட்டைக்குள் குச்சியை விட்டு..

சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட இவர் வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு அந்த நோயின் தாக்கத்திலிருந்து தற்போது வெளி வந்து இருக்கக்கூடிய இவர் ஒர்க் அவுட் செய்யக்கூடிய வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் அட என்ன கன்றாவி இது கவட்டுக்குள் குச்சியை விட்டு அப்படியும், இப்படியுமாக உடலை வளைத்து, நெளித்து குச்சி மேனியில் எங்கும் பட்டுவிடாதபடி பாங்காக இவர் செயல்படுவதை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது.

என்ன சமந்தா இப்படி எல்லாம் கவட்டைக்குள் குச்சியை விட்டு கன்றாவதி வீடியோவை எங்களுக்கு நீங்க காட்ட வேண்டுமா? என்று ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருவதோடு உடலோடு ஒட்டிய உடையில் அழகிய மேனி அவர்கள் கண்களை கொக்கி போட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

சமந்தா வெளியிட்ட வீடியோ..

இதை அடுத்து இது வரை இவர் வெளியிட்ட வீடியோக்களிலேயே இந்த வீடியோ வித்தியாசமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை கசக்கியவாறு தொடர்ந்து வீடியோவை பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

கொஞ்சி கொஞ்சி பேசக்கூடிய அளவிற்கு இந்த வீடியோவில் மேனி அழகை கடை போட்டு காட்டி இருக்கும் இவருக்கு தன் சொத்தை முழுவதும் கொடுத்தாலும் தவறில்லை என்பது போன்ற வார்த்தைகளை போட்டு வர்ணித்து இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்குள் மறைந்து போன அந்த ஆசைகளும் துளிர் விட ஆரம்பிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஆசையை தூண்டி விடக் கூடிய அளவிற்கு இந்த வீடியோ இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத வகையில் ரசிக்கலாம் என்பதையும் சொல்லி லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் மறக்காம கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தாலே போதும் சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version