நடிகை சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து நடுநீசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், தெறி, பத்து என்றதுக்குள்ள, 24 என தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்த சமந்தா இடையில் நடிகர் நாகசைய்தானயாவை காதலித்து அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார் என கூறப்பட்டது.
இதையும் படிங்க : மணிவண்ணன் அவர்களின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இருவரும் தனி வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருவது குறித்த வீடியோ ஆதாரங்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பின. இந்த சர்ச்சைகள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்பதால் அவசர அவசரமாக நடிகை சமந்தா திருமணம் செய்தார்.
தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்தது நடிகை சமந்தா செய்யும் முட்டாள்தனம் என பலராலும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் ஒரு நடிகருடன் ஒன்றாக வசிப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் வெளியான பிறகு திருமணம் செய்யாமல் இருந்தால் பிறகு காதலில் முடிவு ஏற்பட்டால் திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும் என்ற பயந்த நடிகை சமந்தா நாகசைதன்யாவை அவசர அவசரமாக திருமணம் செய்தார் என்று கூறப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் பால்கனியில் நின்றபடி ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்றை பக்கத்து பில்டிங்கில் இருந்த ஒரு நபர் ஜூம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க : துளி மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..
இந்த வீடியோ தான் நடிகை சமந்தாவின் திருமணத்திற்கு காரணமாக அமைந்தது என கூறப்பட்டது. ஆனால் திருமணம் முடிந்து விவாகரத்தும் வாங்கி விட்டார் நடிகை சமந்தா என்பது ரசிகர்களுக்கு துரதிஷ்டமான ஒரு தகவலாக அமைந்தது.
தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா இணையபக்கங்களிலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், உள்ளாட எதுவும் அணியாமல் இறகு போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய கைகளை தூக்கி படி அக்குள் அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு இருக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.