Site icon Tamizhakam

டூ பீஸ் உடையில்.. வெறித்தனமான வொர்க்-அவுட் செய்யும் சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

சமீபத்தில் மையோசைட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா தற்பொழுது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் என்று தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை சமந்தா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில், டூ பீஸ் உடையில் ஒர்க் அவுட் செய்யும் இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிய அமர்ந்து கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தாவின் காட்சிகள் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து மீண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய அவளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவர் விரைவில் பூரண குணம் அடைய தங்களுடைய விருப்பத்தையும் பதிவு செய்து வருகின்றனர். தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சமந்தா தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அடுத்தடுத்த வருடங்களில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர் வாகரத்துக்கு பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருந்த நடிகை சமந்தா இடையில் இந்த மையோசைட்டிஸ் சென்ற நோயின் தாக்கத்தினால் தன்னுடைய உடல் வலிமையை இழந்து இருக்கிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக போராடி வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு அந்த நோயிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை சமந்தா தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Summary in English : Samantha is setting an inspirational example for her fans by getting back in shape during these uncertain times. Photos and videos of her journey to fitness have been circulating online, leaving her thousands of fans in awe.

Exit mobile version