பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்த உறுப்பை பெரிதாக்கிய சமந்தா..! புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

நடிகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய திறமை, நடிப்பாற்றல், கம்பீரமான தோற்றம் இவைகளை நம்பித்தான் நம்பித்தான் அவர்கள் சினிமா நடிக்க வேண்டி இருக்கிறது.

ஆனாலும், அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி போன்றவர்கள் கருப்பான தங்கள் நிறத்தையும் தாண்டி சினிமாவில் ஜெயித்தார்கள் என்றால், அதற்கு அவர்களுடைய திறமை முக்கிய காரணமாக இருந்தது.

கருப்பான நடிகர்கள்

ஏனெனில் அப்போது கருப்பான நடிகர்கள் என்று பலரும், அவர்களை கிண்டல் செய்தனர். ஏனெனில், அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன், கார்த்திக், சுரேஷ், ராஜிவ், பிரபு போன்ற சிவப்பான நடிகர்கள்தான் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் நடிகர்கள் கருப்பாக இருப்பது ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேபோல், அழகான நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பு தரக்கூடிய ஒரு சூழ்நிலை அப்போது இருந்தது. அது அப்போது மட்டுமல்ல, இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

கவர்ச்சியான அழகுதான்

நடிகைகளுக்கு முக்கியமான அம்சமாக இருப்பது அவர்களது கவர்ச்சியான அழகுதான். அழகாக இருந்தால் மட்டுமே, தமிழ் சினிமாவில் நுழைய முடியும். ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டால், நீண்ட காலம் சினிமாவில் நீடித்திருக்க முடியும்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அழகியாக பார்க்கப்பட்டார். அதேபோல் ஸ்ரீப்பிரியா முக்கிய நடிகையாக இருந்தார். லதா, அம்பிகா, ராதா, ரேவதி, நளினி, இளவரசி போன்றவர்களுக்கு அப்போது நல்ல மார்க்கெட் இருந்தது.

ஸ்ரீதேவிக்கு மூக்கு ஆபரேசன்

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகை ஸ்ரீதேவி மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் தமிழில் இருந்து இந்திக்கு சென்ற அவர், தனது நீளமான மூக்கு இருப்பதால் தமிழ் நடிகை என்கிற அடையாளம் தெரிந்து விடுகிறது என்று, அவர் தனது மூக்கை ஆபரேஷன் செய்து கொண்டார்.

இப்போதும் நடிகைகள் பலரும், தங்களது முக அழகை, தோற்றத்தை மேலும் அழகாக மாற்றிக்கொள்ள, இப்படி ஆபரேஷன் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சமந்தா

அதேபோல் இப்போது நடிகை சமந்தாவும் தொடர்ந்து தன்னுடைய அழகை வேறு விதமாக மாற்றிக் கொள்ளவும், இன்னும் அழகாக தன்னை காட்டிக் கொள்ளவும் ஆபரேஷன் செய்து வருகிறார். இப்போது அவர் மீண்டும் ஆப்ரேஷன் செய்து கொண்ட முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது

நடிகை சமந்தா ஏற்கனவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முக அழகை மாற்றியவர் என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.

இதனை நடிகை சமந்தா அறிமுகமான காலத்திலிருந்து போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தற்போது இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஆகியவற்ற ஒப்பிட்டு பார்த்தாலே நாம் தெரிந்து கொள்ளலாம்.

உதட்டு ஆபரேசன்

ஆனால், தற்போது நடிகை சமந்தா தன்னுடைய உதட்டை இன்னும் சற்று பெரிதுபடுத்தி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இதற்காக ஃபில்லர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறினார்கள். அதற்கு ஏற்றார் போல நடிகை சமந்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அவருடைய உதடு சற்று பெரிதாகவே காட்சி அளிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அது அவருடைய முகத்திற்கு படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கிறார்கள்

அது மட்டுமில்லாமல் அம்மணி கையில் கட்டி இருக்கும் வாட்ச்சின் விலையை கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள். ரசிகர்கள் நடிகை சமந்தா கையில் அணிந்துள்ள வாட்ச் இன் விலை 70 லட்சம் ரூபாயாம்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உதட்டை பெரிதாக்கிய சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள், சமந்தா சமந்தா புலம்பாத குறையாத மனசுக்குள் அவர் அழகை புகழ்ந்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam