நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கணவர், காலில் விழப்போன சமந்தா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டு..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை சமந்தா. கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

அதுமட்டுமன்றி சீமராஜா, நீதானே என் பொன்வசந்தம், காத்துவாக்குல ரெண்டு காதல், தங்கமகன், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்தார்.

சமந்தா

தமிழில் சிம்பு – திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம், தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்டது. அதில் நடித்த நாக சைதன்யா, சமந்தா இடையே காதல் ஏற்பட்டது.

திருமணம்

நாகர்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதி மகன் நாக சைதன்யாவை, சமந்தா திருமணம் செய்ய சம்மதிப்பார்களா என கேள்வி எழுந்த நிலையில், அவர்களது திருமணம் கடந்த 2017ம் ஆண்டில் நடந்தது.

ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நீடித்த நிலையில், 2021ம் ஆண்டில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். முறைப்படி விவாகரத்தும் பெற்று விலகி விட்டனர்.

நடிக்க தடை

ஆனால், இவர்களது பிரிவுக்கு காரணம், திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிக்க விரும்பியதும், அதற்கு நாக சைதன்யா தடை போட்டதும்தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஜாக்கெட் எங்கம்மா.. வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் மைனா நந்தினி.. வைரல் பிக்ஸ்..

அல்லு அர்ஜூனுடன்…

இதைத் தொடர்ந்து சினிமாவில் அதிக ஆர்வம் காட்டிய சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஐட்டம் பாடல் காட்சியில் அல்லு அர்ஜூனுடன் குத்தாட்டம் போட்டு அசத்தினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க அவர் கமிட் ஆன நிலையில் திடீரென மயோசிடிஸ் என்ற தோல்நோய் அலர்ஜியால் சமந்தா கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இந்த பாதிப்பால் படங்களில் நடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளில் இதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். எனினும் சில நேரங்களில் அந்த நோயின் பாதிப்பு கடுமையாக இருந்ததால் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் சிரமப்பட்டார்.

சாகுந்தலம் படம்

இந்த சூழலிலும் விஜய் தேவர கொண்டாவுடன் குஷி என்ற படத்திலும், இதிகாச படமான சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்தார். இதில் மிகவும் அவர் கஷ்டப்பட்டு நடித்த சாகுந்தலம் படம் மிகப்பெரிய பிளாப் படமாக இருந்தது.

இப்போது சமந்தா, சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ்சில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் பிரைம்

இந்நிலையில் 2024்ம் ஆண்டில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் மேடையில் பங்கேற்கவில்லை.

இதையும் படியுங்கள்: உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

வேண்டாம் வேண்டாம்

மேடையில் இயக்குனர் கரண் ஜோஹர் இருந்த போது அவரது காலில் விழுந்து நடிகர் வருண் தவான் ஆசீர்வாதம் பெற்றார். அவரை தொடர்ந்து நடிகை சமந்தாவும் கரண் ஜோஹர் காலில் விழப் போனார். உடனே கரண் ஜோஹர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி தடுத்து விட்டார். இதை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நாக சைதன்யா அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.

சமந்தா காலில் விழப்போன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

எதிர்பார்க்காத டிவிஸ்ட்

நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கணவர் நாக சைதன்யா முன்னிலையில் டைரக்டர் காலில் விழப்போனார் சமந்தா. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அவரை வேண்டாம் என அந்த டைரக்டர் கரண் ஜோஹர் தடுத்து விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version