“நைட் பார்ட்டி..” மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆண்கள் மத்தியில் ஆட்டம் போடும் சமந்தா..! – தீயாய் பரவும் வீடியோ..!

சமந்தா இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடா ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் சமந்தா கடந்த வருடம் மயோசிடிஸ் எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் பல காலமாகவே மனிதர்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோயானது நம் உடலில் உள்ள தசைகளில் அலர்ஜியை ஏற்படுத்தி தசைகளில் உள்ள செல்களை சிதைத்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இந்த நோய் பெரும்பாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறது என ஆய்வில் கூறப்படுகிறது.

Samantha

இந்த நோயை தக்க சமயத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இந்த நோயை தசைகளை அளித்து செல்களை நிரந்தரமாக செயல் இழக்க செய்து விடுமாம்.

ஒரு லட்சம் பேரில் 22 பேரை தாக்கம் இந்த நோயானது மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக தாக்க கூடும் என்கிறார்கள். வைரஸ் தொற்றின் காரணமாகவும் ஏற்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர் ஆனால் அதற்கு இதுவரை எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை இது வருவதற்கான காரணத்தையும் இதுவரை மருத்துவர்கள் கூறவில்லை.

Samantha

மேலும் இது நாம் சாப்பிடும் போது நமது மூச்சு குழாய் வழியாக நம் உடலுக்கு உள்ளே செல்வதற்கும் அதன் பிறகு இதை என் நுரையீரல் போன்றவற்றில் அரிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் இந்த நோயிற்கான சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு மேலாக எடுத்து வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நோயைப் பற்றி உருக்கமான பதிவிட்டுள்ளார்.

Samantha

மேலும் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தையும் சோகமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுக்கு சுக்கா உடைத்து உள்ளார் ரசிகர்கள் கெட் வெல் சூன் சம்மு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஆண் நண்பர்கள் புடை சூழ போதை ஆட்டம் போடும் இவரது வீடியோ சிலவும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *