யாருடைய நாக்கு பெரியது என்று பார்த்துவிடலாம் என்று நடிகை சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகை சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இடையே பனிப்போர் இருப்பது பலருக்கும் தெரியும். ஒரு படத்தின் பட வாய்ப்பை கைப்பற்றுவதில் ஏற்பட்ட திரைமறைவு தகராறில் இருவருக்கும் இடையே மனத்தாங்கல் இருக்கிறது என்று கருத்து அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுவது வாடிக்கை.
இந்நிலையில், இவர்களுடைய ரசிகர்களுக்கு அஜித் விஜய் ரசிகர்களை போல இணையத்தில் அடித்துக் கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனால், இவை எதுவும் தமிழ்நாட்டில் கிடையாது தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் சமந்தா ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்து வரக்கூடிய ஒன்று.
அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே நாக்கை நீட்டி எப்படி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பூஜை ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட பதிலளித்த நடிகை சமந்தா ரசிகர்கள் பதிலடியாக நடிகை சமந்தா நாக்கை நீட்டியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் யாருடைய நாக்கு பெரியது என்று பார்த்துவிடுவோம் என்ற ஒரு திரைமறைவு போட்டி இருவருக்கும் மூண்டு இருக்கிறதே என்று பொதுவான ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.