Site icon Tamizhakam

24 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகள்.. உச்ச கட்ட கவர்ச்சி நடிகை சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பிரபல நடிகர் நாக சைதன்யா வைத்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு அவருடன் விவாகரத்து பெற்றார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் காய்ச்சலே கிளப்பி விட்டன. அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகிறார் நடிகை சமந்தா.

மட்டுமில்லாமல் புஷ்பா திரைப்படத்தில் இவர் போட்ட ஆட்டத்தின் அதிர்வலைகள் இன்றுவரை அடங்கவில்லை. அந்த அளவுக்கு படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பரிசாகக் கொடுத்தார் நடிகை சமந்தா.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் வெறும் 24 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்திருக்கிறது. பெண்களின் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருக்கும் நடிகை சமந்தா வெறும் பிரா மற்றும் பேண்டைக் கழட்டி விட்டு தன்னுடைய ஜட்டி தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றன.

மேலும் இந்த கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு இவர் பார்க்கும் பார்வை ரசிகர்களின் இதயத்தை துளைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு கத்தி போன்ற ஏக்கம் கலந்த பார்வையை வீசி ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.

சமந்தாவின் இந்த பதிவுக்கு பல முன்னணி நடிகைகள் லைக் போட்டு அது மட்டுமில்லாமல் அவருடைய அழகை வர்ணித்து கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இன்னும் சிலர் செம்ம ஹாட் என்று அவருடைய அழகை நெருப்புடன் ஒப்பிட்டு வருகின்றனர். பாலிவுட்டில் கால் பதித்த நடிகை சமந்தா வெப்சீரிஸ் ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Exit mobile version