இது என்னை நம்பவைத்தது..  சமந்தாவுக்கும் விரைவில் 2ம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் அவர் நடித்த பொழுது மிக சின்ன வயது பெண்ணாக இருந்தார்.

அப்பொழுது அவருக்கு வரவேற்பும் பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் தெலுங்கு திரைப்படமான நான் ஈ திரைப்படத்தில் நடித்த பொழுது தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு அதன் மூலமாக வரவேற்பு கிடைக்க துவங்கியது. தமிழில் எந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்ததோ அதே அளவிற்கு தெலுங்கிலும் வாய்ப்பை பெற்று முக்கிய நடிகையாக மாறினார் சமந்தா.

சமந்தா

இந்த நிலையில்தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு சில காலங்களே நீடித்தன. அதற்குப் பிறகு இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த சமயத்தில் பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தும் சமந்தாவால் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து தற்சமயம் தனது உடல் நலனில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இதற்கு நடுவே நாக சைதன்யா சோபிதா என்கிற பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இது என்னை நம்பவைத்தது.

இந்த விஷயத்தை நாகார்ஜுனா தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்தும் இருந்தார் இந்த நிலையில் சமந்தாவை நாகார்ஜுனா அவருக்கு இருந்த உடல் பிரச்சினை காரணமாகதான் விவாகரத்து செய்துவிட்டார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

 

அதேபோல சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது நாகார்ஜுனாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை அதனால்தான் அவரை நாக சைதன்யா விவாகரத்து செய்தார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நாகார்ஜுனாவின் மனைவியான நடிகை அமலாவே திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை.

2ம் திருமணம்

அப்படி இருக்கும் பொழுது சமந்தாவை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இது எதைப் பற்றியும் கவலைப்படாத சமந்தா தொடர்ந்து அதற்கு எந்தவித கருத்துகளையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவருடைய ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் ப்ரொபோஸ் செய்து ஒரு பதிவு ஒன்றை இன்ஷாவில் போட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா உங்கள் பின்னால் இருக்கும் உடற்பயிற்சி மையம் என்னை ஏற்றுக் கொள்ள வைத்து விடும் போல என்று நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா அடுத்து திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போல என்று இது குறித்து கருத்து தெரிவிக்க துவங்கி விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version