ஆள் இல்லாத காடு.. சமந்தா உச்ச கட்ட கிளாமர்.. இதை பாத்துட்டு நாக சைதன்யா பாத்ரூம்ல கதறுவார்..

நடிகை சமந்தா தற்பொழுது மலேசியாவில் இருக்கிறார். அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

டூ பீஸ் நீச்சல் உடையில் ஆளில்லாத காட்டுக்குள்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. அமைதியாக இருக்கும் தடாகத்தில் நின்றபடி தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடிக் கழித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா.

பழுப்பு நிறத்திலான நீச்சலுடை அவருடைய அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. கின்னென முட்டி நிற்கும் முன்னழகு.. வாழை இலை போன்ற இடையழகு.. என வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வெள்ளி போல தகதகவென மின்னும் தன்னுடைய தேக அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் சமந்தா.

படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா சென்று இருக்கும் நடிகை சமந்தா இந்த புகைப்படங்களை வெளியிட்டு உச்சகட்ட காதல் என்றும் வெள்ளை நிற இதய எமோஜியையும் கேப்ஷனாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. உள்ளாடை அவிழ்ந்தது கூட தெரியாமல்.. கதறிய கூல் நடிகை..

கிட்டத்தட்ட ஐந்து ஆறு திரைப்படம் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் இவர் கடந்த சில நாட்களாக மலேசியா சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் இந்த புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டது என்ற ஜியோ டேக்கையும் செய்திருக்கிறார் நடிகை சமந்தா.

அதன் மூலம் The Datai Langkawi என்ற இடத்தில் இருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நடிகை சமந்தா விசிட் அடித்த இதே இடத்திற்கு நீங்களும் விஜயம் செய்ய வேண்டும் என்றால் இந்த The Datai Langkawi என்ற இடத்தை தேடிச் செல்லலாம்.

அடர்ந்த காட்டிற்குள் இருக்கக்கூடிய இந்த தடாகம் ஆழம் குறைவான பகுதியாகவும் இருக்கிறது.. அதே சமயம் ஆழம் மிகுந்த கிணறு போன்ற பகுதியும் இருக்கிறது.. மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த தடாகம் ஆபத்தானதும் கூட.

மட்டுமில்லாமல் தான் தங்கியிருக்கும் குடிலில் தியானம் செய்யும்படி இருக்கும் சில புகைப்படங்களையும் பதிவேற்றி இருக்கிறார் நடிகை சமந்தா.

இதையும் படிங்க : வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..

இதன் மூலம் தன்னுடைய விடுமுறையை அமைதியாகவும் குதூகலகமாகவும் கொண்டாடி வருகிறார் சமந்தா. ஆனால், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை கிளப்பியிருக்கின்றன.

தற்போது வரை இந்த புகைப்படங்கள் 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்களை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு அழகு ராட்சசியை தவற விட்டதை எண்ணி நாகசைதன்யா பாத்ரூம்ல கதறுவார் என்று கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version