ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!

தென்னிந்திய பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா தன்னுடைய திறமையான நடிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது இந்திய சினிமாவில் டாப் நடிகைகள் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் முதன்முதலில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து தனது திரைப்பட வாய்ப்பை தேடிக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமந்தா நடிகையாக அறிமுகம்:

குறிப்பாக சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிக்க தொடங்கினார்.

இதையும் படியுங்கள்: பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.

அந்த படத்தில் அந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடித்த ஹீரோவான நடிகர் நாக சைத்தானவை சமந்தா பல ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் செய்து தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அங்கு பிரபலமான ஜோடியாக வலம் வர துவங்கினார்கள்.

கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து:

பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

திருமண விவாகரத்துக்கான காரணம் என்னவென்று கேட்பீர்களானால் சமந்தா தி பேமிலி மேன் வெப் தொடரில் நடித்த போது படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து,

அவரது மாமியார் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டதாக அதனால் தங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதாகவும்,

இதையும் படியுங்கள்: அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!

சமந்தாவை இனிமேல் அது போன்ற காட்சிகளில் இனிமேல் நடிக்க வேண்டாம் என எச்சரித்ததாகவும் அதை சமத்தா எதிர்த்து முடியாது என கூறியதால் கணவர் நாக சைதன்யா விவாகரத்து செய்துவிட்டதாக..

தொடர்ந்து வதந்திகள் வெளியாகி பரவியது. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சமந்தா பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

ஏன் புருஷனை ஏமாத்துன? சமந்தா பதிலடி:

இதனிடையே இந்தியில் பல்வேறு வெப் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தாவின் வீடியோ இணையத்தில் வைரலாக

அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி சமந்தாவை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதில் அவர் என்ன கேட்டிருக்கிறார் என்று கேட்டீர்களானால், நீங்கள் ஏன் உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏமாற்றினீர்கள் என கேட்க,

அதற்கு கடுப்பாகி பதில் அளித்த நடிகை சமந்தா மன்னிக்கவும்… நான் வீடியோவில் பேசிய விஷயங்கள் எதுவுமே உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன்.

இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும் நல்லா இருங்க என மறைமுகமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

சமந்தாவின் இந்த தரமான பதிலுக்கு அவரது ரசிகர்கள் எமோஜியை போட்டு கிளாப் செய்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version