எனக்கே தெரியாமல் அப்படி படம் பிடிச்சுட்டாங்க.. நடிகை சமந்தா பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தாவின் முழு பெயர் சமந்தா ருத் பிரபு என்பதாகும். இவர் 2007 ஆம் ஆண்டு வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: கல்யாணம் வேண்டாம்.. சீரியல் நடிகை பவித்ரா ஜனனி கூறிய காரணத்தை கேட்டீங்களா..?

சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார்.

நடிகை சமந்தா..

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு வெளி வந்து இவருக்கு மிகச்சிறந்த வெற்றியை பெற்று தந்தது. இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

தமிழில் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நந்தினி கேரக்டரை பக்காவாக செய்த இவர் 2010-ல் பானா காத்தாடி படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் டிவியின் விருதை பெற்றவர்.

இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மாறி, மாறி இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. மேலும் இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து செய்து கொண்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

எனக்கே தெரியாமல் ஷூட் பண்ணிட்டாங்க..

மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட இவர் வெளிநாடுகளில் சென்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது நோயின் தாக்கம் சற்று தனித்திருப்பதை அடுத்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்று புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஐட்டம் பாடலான ஊம் சொல்றியா மாமா.. என்ற பாடலை நடித்தது மிகப்பெரிய தவறு என்று கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்தப் பாடலின் முழு வீடியோவை பார்த்த பிறகு தன்னுடைய நெஞ்சம் பதறிவிட்டது. இனி மேல் இது போன்ற பாடலில் நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்து இருப்பதாக நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.

விளசும் ரசிகர்கள்..

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் படப்பிடிப்பு நடத்தினார்களா? அதில் உள்ள அனைத்து அசைவுகளையும் நீங்கள் தான் செய்தீர்கள். அதிலும் கால்களுக்கு அடியில் கேமராவை வைத்து மோசமான லோ ஆங்கில் கால்களை தூக்கி ஆட்டம் போடுவது போல ஆட்டம் போட்டீர்கள்.

கொஞ்சம் விட்டால் எனக்கே தெரியாமல் எப்படி படம் புடிச்சாங்க என்று சொல்லுவீங்க.. போல இருக்கே என்று நடிகை சமந்தாவை விளாசித் தள்ளி வருகிறார்கள்.

சமந்தா கூறிய இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பரவி இணையத்தை தெறிக்க விட்டுள்ளது. மேலும் சமந்தாவின் இந்த பேச்சு படுமோசமானது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இனி மேலாவது ரசிகர்களை முட்டாளாக்க கூடிய வகையில் அவர் பேசாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் இல்லையென்றால் எதிர்கால சினிமா வாழ்க்கை சறுக்கல்களை சந்திக்கும் என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version