நடிகை சமந்தா சமீபத்தில் மையோ சைட்டீஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடையும் வரை சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருப்பது என்ற முடிவில் இருந்தார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்பொழுது அதனுடைய உடல்நலம் தேறி இருப்பதால் மீண்டும் படங்களில் நடக்க நடிக்க தொடங்கி இருக்கிறார் மற்றும் பொதுவெளியில் தோன்றி வருகிறார் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தன்னுடைய கஷ்டங்களை விவரித்து ரசிகர்களின் கண்களில் ஈரத்தை வர வைத்தார்.
சமந்தாவின் நிலை கேட்டு அவருடைய ரசிகர்கள் பலரும் கண் கலங்கினார்கள் என்பதுதான் உண்மை. தற்போது உடல்நலம் தேறி இருக்கும் நடிகை சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இது இவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. தற்பொழுது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் இவர் வருண் தவான் நடிப்பில் உருவாகும் உள்ள சிட்டடியில் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் விஜய் தேவாரகொண்ட நடிக்க உள்ள குஷி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது குஷி திரைப்படம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். விஜய்தேவாரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே குஷி படத்தின் மீதமுள்ள படிப்பினை நடிகை சமந்தா கலந்து கொள்வார் விரைவில் இந்த படத்தின் பணி நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த படத்தின் போஸ்டர்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் டைட்டான ஜாக்கெட் அணிந்திருக்கும் நடிகை சமந்தாவின் முன்னழகு முட்டிக்கொண்டு நிற்கிறது.
மேலும் இவருடைய ஜாக்கெட்டில் இருக்கும் ஜிப் எப்போது கழண்டு வரலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது போல காட்சியளிக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.