உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

கடந்த வருட இறுதியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா இந்த படத்தில் ஊம் சொல்றியா மாமா என்ற படத்தில் படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களை சொக்க வைத்தார் நடிகை சமந்தா.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இந்த படத்திலும் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை தட்டி தூக்கியிருக்கிறார் 48 வயதான கவர்ச்சி நடிகை ஒருவர்.

முன்னதாக நடிகை சமந்தாவின் இரண்டாவது பாகத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்துவிடலாம் என்று படக்குழு யோசித்து வருகிறது. ஆனால், சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா இந்த படத்தில் நடனம் ஆட முடியாது என்பதால் வேறு ஒரு நடிகையை தேட தொடங்கியிருக்கிறது.

அந்த நேரத்தில் படக்குழுவின் கண்களில் சிக்கியவர் தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமே செய்யாமல் போனி கபூரின் மகனுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார் நடிகை மலைக்கா அரோரா என்று பாலிவுட் ஊடகங்கள் கிசுகிசுத்து வருகின்றன அதனை உறுதிப்படுத்தும் விதமாக எங்கு சென்றாலும் அர்ஜுன் கபூருடன் சென்று வருகிறார் நடிகை மலைக்கா அரோரா.

இது ஒரு பக்கமிருக்க நடிகை சமந்தா அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதில் பிசியாக இருக்கிறார். தன்னுடைய உடல்நலம் தேறி வரும் நிலையில் புதிய படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறார் நடிகை சமந்தா.

அந்தவகையில், வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கும் நடிகை சமந்தா அந்த வெப் சீரியலில் முதன்முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகக்கூடிய இந்த சீரிஸில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் ஏற்கனவே வெப்சீரிஸ்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து வந்த நடிகை சமந்தா தற்போது முதன் முறையாக ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam