உள்ளாடை அணியாமல்.. ஹாலிவுட் லெவல் கிளாமர் காட்டும் சமந்தா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்ப காலங்களில் நடித்ததை அடுத்து மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

2007-ஆம் ஆண்டு ரவிவர்மன் உடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்க ஆரம்பித்திருந்தாலும் தெலுங்கில் வெளி வந்த ஏ மாய சேஷாவ என்ற திரைப்படம் தான் முதலில் வெளி வந்து மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

நடிகை சமந்தா..

அடுத்ததாக இந்த படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தென்னிந்திய திரைவுலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய இவர் தன்னுடைய அழகான அற்புத நடிப்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கட்டி போட்டு வைத்தவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உள்ளது. இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளம் கலை பட்டம் பெற்றவர்.

கல்லூரியில் நடிக்கும் போதே மாடல் அழகியாக விளங்கிய இவர் நாயுடு காலில் விளம்பர நடிகையாக பணியாற்றியதை அடுத்து கௌதம் மேனன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மேலும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவரது மண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்காமல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

உள்ளாடை அணியாமல் ஹாலிவுட் லெவல் கிளாமர்..

இதனை அடுத்து இவருக்கு ஏற்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற பல வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது நோயின் தாக்கத்திலிருந்து சற்று வெளியே வந்திருக்கக் கூடிய இவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகளவு ஃபாலோ செய்கின்ற ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் எப்போதும் போட்டோ சூட் நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்வார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ஹாலிவுட் லெவல் கிளாமர் இந்த புகைப்படங்களில் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் இருப்பது போல இருப்பதாகவும் இதில் முன் அழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் யாருமே எதிர்பார்க்காத அளவு ஹாலிவுட் லெவலில் உள்ளாடை இல்லாமல் கிளாமரை காட்டியிருக்கும் சமந்தாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர் வட்டாரமே அதிர்ந்து விட்டது.

மிரண்டு போன ரசிகர்கள்..

இந்த ஒவ்வொரு போட்டோசையும் பார்த்து மிரண்டு போன ரசிகைகள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வரும் என்பதை சொல்லிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதுவரை சமந்தா வெளியிட்ட புகைப்படங்களிலேயே எந்த புகைப்படம் தான் முன்னழகையும் எடுப்பான தொடை அழகையும் பல்வேறு ஆங்கிலில் வெளிப்படுத்தி உள்ளதாக சொல்லி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version