Zoom போ.. Zoom போ… சல்லடை பேண்ட்.. அது தெரிய சமந்தா.. பதறுது இண்டர்நெட்!

நட்சத்திர நடிகையாக தென்னிந்திய சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிக ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வந்து சமந்தா தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆம், சென்னையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே..! கதறி அழுத DD அக்கா..!

தெலுங்கிலும் டாப் நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அங்கு பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்கள் வெறும் நான்கு வருடங்களிலே விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து ஒருவருக்கொருவர் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையிலா.. ஒஸ்தி ஹீரோயின் அதகளம்.. வைரல் போட்டோஸ்!

தொடர்ந்து சமந்தா தமிழ் திரைப்படங்களிலு,ம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சில பல தோல்விகளையும் சந்தித்து வருகிறார்.

அதுமட்டும் இன்றி சமந்தா இவர் முன்பை விட இப்போது அதிகம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதற்கிடையில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

பின்னர் அதற்கு சிகிச்சை எடுத்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஓப்பனா ரூமுக்கு கூப்ட்டா… நான் கூட இருக்கும் போதே… அவன் கூட.. லட்சுமியின் இரண்டாம் கணவர் பகீர்!

இருந்தாலும் தனது தொழிலை கைவிடாமல் தொடர்ந்து சினிமா தொழிலில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே அதிக கவர்ச்சி காட்டி நடித்து வரும் சமந்தா தாறுமாறாக கிளாமரை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

ஆம், தற்போது பிரபலமான நாளிதழ் ஒன்றில் அட்டைப்படத்திற்கு வெள்ளைநிறத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போது இந்த ஹாட்டான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version