உடம்பு முழுக்க முழுக்க வைரம்.. சமந்தாவை பார்த்து விக்கித்து கிடக்கும் ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகை ஆன சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இரண்டு மொழிகளிலும் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தது மூலமாக நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் சமந்தா பார்க்கப்பட்ட வருகிறார்.

நடிகை சமந்தா:

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பிறந்த வளர்ந்த பெண்ணான சமந்தா தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கவும் ஆரம்பித்தார்.

இதனிடையே அவருக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க அங்கும் தொடர்ச்சியாக வெப் தொடர் உள்ளிட்டவற்றில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் சமந்தா.

தொடர்ந்து தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, பிருந்தாவனம், நான் ஈ , நீ தானே பொன்வசந்தம் , தெறி, கத்தி, மெர்சல், தங்க மகன், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமந்தாவின் திரைப்படங்கள்:

மேலும், சூப்பர் டீலக்ஸ் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரானயான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமணத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் ஒன்று கூடி வாழ்த்தினார்கள்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வாழ்க்கை வெகு சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆம், நட்சத்திர காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு ரசிகர்களின் சிறந்த ஜோடியாக பெரும் புகழ்பெற்று வந்த சமந்தா நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

காதல் – திருமணம் – விவாகரத்து:

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டே இவர்கள் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

சமந்தா நாக சைத்தான்வை பிறந்த பிறகு தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடிக்க ஆரம்பித்தார் .

குறிப்பாக இந்தியில் வெப்தொடர்களில் பல ஆபாசமான காட்சிகள், படுக்கையறை காட்சிகள், உள்ளிட்டவற்றில் நடித்த முகம் சுளிக்க வைத்து வருகிறார் சமந்தா.

விவாகரத்துக்கு பிறகு புஷ்பா 2 திரைப்படத்தில் ஐட்டம் நடனத்திற்கு ஆட்டம் போட்டது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது.

வைர உடையில் சமந்தாவின் ஸ்ட்ரக்சர் அழகு:

இதனிடையே மயோசிட்டிஸ் என்ற ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது மீண்டும் திரைப்படங்களில் படு பிஸியாக நடித்த வருகிறார் .

இந்நிலையில் தற்போது வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் கவர்ச்சியான ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதில் அவரது ஸ்ட்ரக்சர் அழகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்து விட்டது. இதோ அந்த வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version