காருக்குள் தெரிய கூடாதது முழுசாக தெரிய சமீரா ரெட்டி.. தீயாய் பரவும் போட்டோ..!

சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் மறப்பது இல்லை. அதுவும் ஆந்திரா நடிகைகள் என்றாலே அவர்களிடம் ஒரு தனி வசீகர அழகு வந்துவிடுகிறது. மீனா, ரோஜா, சினேகா போன்ற பல நடிகைகள் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள்தான்.

சமீரா ரெட்டி

அப்படி ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்தான் சமீரா ரெட்டி. ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர். மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என்று 2 சகோதரிகள் சமீரா ரெட்டிக்கு உள்ளனர். இவரது குடும்பம் தெலுங்கு குடும்பம். கடந்த 2014ம் ஆண்டில் அக்‌ஷய் வர்டே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்தி படத்தில் அறிமுகம்

கடந்த 2002ம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தொடர்ந்து இந்தி படங்களில் நடித்தார். அதன்பிறகு 2005ம் ஆண்டில் ஜெய் சிரஞ்சீவா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து நரசிம்முது, அசோக் உள்ளிட்ட படங்களில் நடித்த சமீரா ரெட்டி, இந்தி படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: மேலே எதயாச்சும் போடுமா..? எல்லாமே தெரியுது.. இளசுகளை தவிக்க விட்ட டாப்ஸி..

வாரணம் ஆயிரம்

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த, வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டி நடித்தார். அதைத் தொடர்ந்து அஜீத்குமார் நடித்த அசல் படத்திலும், ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை படத்திலும், விஷாலுக்கு ஜோடியாக வெடி படத்திலும் சமீரா ரெட்டி நடித்திருந்தார்.

நடிகை சமீரா ரெட்டி படங்களில் நடிப்பது குறைந்து போனாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கிறார். கிரிக்கெட் போட்டிகள் நடிக்கும் ஸ்டேடியங்களில் அவரை அடிக்கடி காண முடிகிறது. தமிழில் இல்லை என்றாலும் இந்தியில் அவருக்கான பட வாய்ப்புகள் இருந்துக்கொண்டே தான் இருக்கின்றன.

கவர்ச்சியான புகைப்படங்கள்

சமீரா ரெட்டி, தனது வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விடுவார்.

இதையும் படியுங்கள்: விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!

இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு சில நொடிகள் கொண்ட வீடியோவில், ஒரு சொகுசு காரை அவர் ஓட்டியபடி செல்கிறார். அப்போது இரண்டு முழு தொடையும் பளிச்சென தெரிகிறது. சமீரா ரெட்டியின் இந்த கார் பயணம் வீடியோ செம வைரலாகி வருகிறது.

பளிச்சிடும் தொடைகள்

நீல நிறச் சட்டையும், உள்ளே வெள்ளை பனியனும், குட்டி டவுசரும், மடிமேல் ஒரு சின்ன பேக்கும் வைத்துக்கொண்டு, கூலிங்கிளாஸ் அணிந்த நிலையில், சிரித்தபடி கார் ஓட்டும் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள், பளிச்சிடும் அவரது தொடைகளை பார்த்து, என்ன அழகு, எத்தனை அழகு என்று பாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version