படத்தில் இருக்கும் இந்த சூரியா பட ஹீரோயின் யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இந்தப் படத்தில் இருக்கும் சூரியா பட நடிகை வேறு யாரும் கிடையாது சாட்சாத் நம்ம சமீரா ரெட்டி தான். தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக முதல் பாதையில் மட்டும் நடித்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி.

இந்த படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. எனவே நடிகை சமீரா ரெட்டிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அந்த வகையில்சில தமிழ் படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் படம் வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரும் தன்னுடைய காதலருமான ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்த நடிகை சமீரா ரெட்டி உடல் எடை கூடி குண்டாகி போனார்.

குண்டானாலும் கூட நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன்.. நான் என்னுடைய அங்கங்களை நேசிக்கிறேன்.. என்னுடைய அழகை நேசிக்கிறேன்… என்று அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் நீச்சல் உடைகள் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று ரசிகர்கள் வாயை பிளந்தனர்.

அந்த புகைப்படங்களை நம்முடைய இணையதளத்திலும் கூட நம்முடைய தளத்திலும் கூட பார்த்து இருந்தோம். பொதுவாக நடிகைகள் தங்களுடைய சிறு வயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

அவற்றை பார்க்கும் பொழுது நமக்கே குழப்பமாக இருக்கும். இது நிஜமாகவே இவர்கள்தானா..? என்று ஒரு குழப்பமாக இருக்கும்.. அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படங்களும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புகைப்படங்களில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version