உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சமீரா ரெட்டி..! – இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா..?

நடிகை சமீரா ரெட்டி உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி.

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் சில படங்களில் நடித்த நடிகை ஒரு கட்டத்தில் தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் தாவினார்.

அங்கே இவருக்கு பல வெற்றி படங்கள் அமைந்தன. ஆனால், ஜூனியர் என்டிஆர் உடன் இவருடைய நெருக்கம் பல்வேறு கிசுகிசுக்களை செய்தது ஒரு கட்டத்தில் ஜூனியர் என்டிஆர் சமீரா ரெட்டியும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.

ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. அங்கே சென்று தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாகி இருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன் என்னுடைய சதைகள் தளர்வாகிவிட்டது என்னுடைய தொடைகள் குலுங்குகின்றன ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.

எனக்கு தொப்பை விழுந்துவிட்டது கன்னங்கள் சுருங்கி விட்டன என்பதற்காக என்னை நான் கவர்ச்சியாக உணராமல் இல்லை. நான் எப்போதும் என்னை கவர்ச்சியாக தான் உணர்கிறேன்.

உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்பது போல டூ பீஸ் நீச்சல் உடையில் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் குறிப்பாக தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் இருந்தபடியே ஒரு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமா ஊடகங்களை அதிர வைத்தது என்று தான் கூற வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகும் ஆக்டிவா கிளாமர் காட்டி வரும் இவர் தற்போது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் நுரையை வைத்து மறைத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …