Zooom பண்ணி பாத்தவங்க கையை தூக்கி.. உள்ளே ஒண்ணுமே போடாமல்.. சல்லடை உடையில் சமீரா ரெட்டி..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனமும் ஈர்ப்பும் கிடைத்து விடுகிறது. பிறமொழிகளில் பேமஸாக இருக்கிற முக்கிய நடிகைகளை தங்களது படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சிக்கின்றனர்.

சில நேரங்களில் அயிட்டம் பாடலில் அவர்களை குத்தாட்டம் போட வைத்து விடுகின்றனர். இதுவும் ஒரு விதமாக வியாபார யுக்திதான்.

சமீரா ரெட்டி

அப்படி குத்தாட்டம் போடும் விதமாக, தமிழில் ஏதேனும் ஒரு படத்தில் காட்சி தர மாட்டாரா என ரசிகர்களை ஏங்க வைப்பவர்தான் நடிகை சமீரா ரெட்டி. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர்.

ஆந்திரா, ராஜமுந்திரியை சேர்ந்த சமீரா ரெட்டி, மிக அசத்தலான அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

இவருக்கு மேக்‌னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என 2 சகோதரிகள் உள்ளனர். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்தவர். கடந்த 2014ம் ஆண்டில் அக்‌ஷய் வர்டே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.

வாரணம் ஆயிரம்

முதலில் டிவி சீரியல் ஒன்றில் நடித்து அதன்மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலா, இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழில் இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கவுதம் மேனன். தனது வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக, சமீரா ரெட்டியை அறிமுகம் செய்தார்.

இதையும் படியுங்கள்: கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. வடிவேலு ஒரு காமக்கொடூரன்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தொடர்ந்து அஜீத்குமார் ஜோடியாக அசல் படத்திலும், நடிகர் விஷால் ஜோடியாக வெடி படத்திலும், மாதவன் ஜோடியாக வேட்டை என்ற படத்திலும் சமீரா ரெட்டி நடித்திருந்தார்.

இப்படி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்து வருகிறார் சமீரா ரெட்டி.

உடலுறவில் அதிக ஆர்வம்

சமீரா ரெட்டியும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர்தான். சில நேரங்களில் மிக வித்யாசமான தனது புகைப்படங்களை வெளியிடுவார். வயதான பிறகுதான் உடலுறவில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் வருகிறது என்பது போன்ற பகீர் தகவலையும் மிக கேஷூவலாக பதிவு செய்தார்.

இதையும் படியுங்கள்: படவாய்ப்பு இல்லை.. அதுக்குன்னு இப்படியுமா.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் ரைசா வில்சன்..!

வயதாகி விட்டது

சில நேரங்களில் தனது வெள்ளை ரோமங்கள் நிறைந்த தலைமுடியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, எனக்கு ரொம்பவும் வயதாகி விட்டது என்பது போல உணர்கிறேன் என்றும் பதிவிட்டு ஆச்சரியப்படுத்துவார்.

இப்போது, உள்ளே எதுவுமே அணியாமல் சல்லடை போன்ற ஒரு மாடர்ன் வெள்ளை கவுனை அணிந்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் தந்து ரசிகர்களை சூடு கிளப்பி விட்டிருக்கிறார்.

வெயில் காலம் என்பதாலே…

வெயில் காலம் என்பதாலே என்னவோ தெரியவில்லை. உள்ளாடை எதுவுமே அணியாமல் அவள் போட்டிருக்கும் அந்த டிரஸ் பார்க்கும் ரசிகர்களை பாடாய்ப்படுத்துகிறது.

இந்த வயதிலும், உடம்பை இப்படி கட்டுக்கோப்பாய் மெயின்டெயின்ட் செய்கிறாரே என்றும் ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

ஒண்ணுமே போடாமல்…

Zooom பண்ணி பார்க்காமலேயே உள்ளே இருக்கும் அந்தரங்க அங்கங்கள் அப்படியே தெரிகின்றன. இடுப்பு மேலே, கீழே எதுவுமே ஒண்ணுமே போடாமல் இப்படி சல்லடை உடையில் சமீரா ரெட்டி தனது கட்டழகை காட்டினால் என்னதான் செய்ய முடியும் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam