நீச்சல் உடையில்.. மணலில் படுத்துக்கொண்டு.. சகலத்தையும் காட்டும் சமீரா ரெட்டி..! – வைரல் போட்டோஸ்..!

சமீரா ரெட்டி 43 வயதிலும், அழகும், கவர்ச்சி குறையாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில், சமீரா ரெட்டி கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

வாரணம் ஆயிரம் , திரைப்படம் சமீரா ரெட்டிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, இளசுகளின் நெஞ்சங்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

இதையடுத்து, இவருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, தமிழில் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த சமீரா, கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

இவர், தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற இவர் பிகினி உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …