அம்மா ஆகியும் அடங்காத ஆசை…உள்ளாடையில் ரசிகர்களுக்கு ஊட்டியை காட்டிய பியூட்டி – சமீரா ரெட்டி!

 வானரம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சமீரா ரெட்டி கவர்ச்சியை வாரி வழங்கும் கவர்ச்சிப் புயல். முதல் தமிழ் படத்திலேயே எங்கெங்கு திரைக்கதைக்கு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இவர்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து படங்களிலும் சக்கை போடு போடும் நடிகைகளின் வரிசையில் இவரது பெயரும் உள்ளது.

 வானரம் ஆயிரம் படத்திற்கு பின்னால் இவர் தமிழில் வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அவ்வப்போது கன்னட திரை வாய்ப்புகளும் வந்ததால் அந்தப் பக்கம் தலையை காட்டி இருந்ததோடு கவர்ச்சியை அதிகமாக காட்டியிருந்தார்.

இவர் அக்க்ஷய் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அம்மா ஆன சுவடே தெரியாத அளவு இன்னும் இளமை இவருடைய ஊஞ்சல் ஆடுவதாக எண்ணி அனைத்து ரசிகர்களும்  மகிழ்கிறார்கள்.

 இந்நிலையில் இவர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றபோது அங்கு பிகினி உடையில் கடற்கரையில் மிகவும் கவர்ச்சிகரமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.

 இந்த ஆச்சரியம் அடங்குவதற்குள் திடீரென்று புயலைக் கிளப்பி விட்டது போல உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றினாள்.

 அட அம்மா ஆனா இவர் இப்படி எல்லாம் போஸ் தருவாரா என்று எண்ணும்படி இவர் உள்ளாடையுடன் நின்றிருந்த விதம்  அனைவருக்கும் போதை ஏற்றியது போல இருந்தது.

 எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமீராரெட்டி இவ்வாறு புகைப் படங்களை வெளியிடுவது புதிதல்ல.

 எனினும் இப்போது வெளியீடு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது கவர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி இருப்பதோடு அது போன்ற ஆசைகள் இன்னும் இருக்கிறதா என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சினை கிளப்பி விட்டிருக்கிறது.

தற்போது இளசுகள் மத்தியில் இந்தப் புகைப்படம் வைரலாக பரவி அவர்களது இதயத்தில்  தாங்கள் தீயை வழங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். அளவுக்கு படுகவர்ச்சியாக உள்ளாடையில் காட்சியளிக்கிறார் சமீரா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …