குண்டா இருந்தா இந்த உடை அணியக்கூடாதா..? அலற வைத்த சமீரா ரெட்டி..!

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் இது திரை உலகில் ஜொலித்து வரும் நடிகைகளுக்கு சற்றும் பொருந்தாத பழமொழியாகும். அந்த வகையில் சமீரா ரெட்டி காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என்று கேட்க கூடிய அளவு குண்டாக இருந்தாலும் எந்த ஆடையை அணிய என்ன தடை என்று கேட்கக் கூடிய வகையில் ஆடையை அணிந்து ரசிகர்களை அலற வைத்திருக்கிறார்.

சமீரா ரெட்டி..

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமீரா ரெட்டி மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் அறிமுகமான இவர் பாலிவுட் திரையுலத்தின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து மெய்னே தில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர் தமிழில் வெளி வந்த வாணரம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து தமிழில் சரண் இயக்கத்தின் வெளிவந்த அசல் படத்தில் நடித்தார். மேலும் வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் சரியாக அமையவில்லை. இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல உடல் எடை அதிகமான காரணத்தால் பார்ப்பதற்கே சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். எனினும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது குழந்தைகளோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது வீடியோவாகவோ புகைப்படமாகவோ எடுத்து வெளியிடுவார்.

குண்டா இருந்தா என்ன..?

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இது போன்ற ஆடைகளை அணிய தயக்கம் காட்டுவார்கள். இதற்கு காரணம் மேனி அழகு அப்படியே வெளியே பிதுங்கித் தெரியும் என்பதால் இந்த உடைகளை அணியாமல் தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் நடிகை சமீரா ரெட்டியோ அதற்கெல்லாம் அஞ்சாமல் தற்போது அணிந்திருக்கும் உடையானது ரசிகர்களின் மனதில் சொல்லாத எண்ணங்களை தூண்டக்கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

இந்த உடையில் தண்ணீருக்குள் அமர்ந்த நிலையில் முன்னழகு அப்படியே வெளியே தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் குண்டாய் இருந்தா என்ன? அவர்கள், அவர்கள் மனதுக்கு பிடித்தது போல் ஆடையை அணிவதில் என்ன தடை என்று கேட்கக்கூடிய வகையில் இவர் தோரணையாக நீருக்குள் விளையாடுவதை பார்த்து ஏங்காத இளசுகள் இல்லை என்று கூறலாம்.

நீங்களும் ஒருமுறை எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

வயசு ஆனாலும் பிள்ளைகளுக்கு தாயார் என்று சொல்ல முடியாத அளவு கட்டழகு மேனியின் அழகு இன்னும் கூடி உள்ளதோ என்று நினைக்கக் கூடிய வகையில் புகைப்படம் உள்ளதாக வேறு சில ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam