இடி தொடை.. ஜெல்லி தொப்பை.. – சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ..! – திணறுது இண்டர்நெட்..!

தமிழில் வாசுதேவ மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. எந்த படத்தில் சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருப்பார்.முதல் படத்திலேயே அபாரமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து வெடி,அசல்,வேட்டை’போன்ற படங்களில் படங்களில் நடித்தார். மேலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர். திடீர் என சினிமா வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் 2014 அன்று தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னால் திரையுலக பக்கம் தலை வைத்துப் படுக்காதே இவருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக செல்வதால் இணையதளங்களில் அவ்வப்போது இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார்.

அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். அந்த போட்டோவை இதுவரை இல்லாத வெற லெவலில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது எப்படிப்பட்ட புகைப்படம் என்று உங்களுக்கு தெரியுமா. தன்னுடைய இடி தொடை.. ஜெல்லி தொப்பை.. கொழுப்பு.. எது எப்படி இருந்தாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்று கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அம்மணி. இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எந்தளவுக்கு குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்று ஆச்சரியத்தோடு வாய்பிளந்து பார்க்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இவர் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக லைட் போடாமல் செல்ல மாட்டீர்கள் அந்த அளவுக்கு குழந்தைகளின் முகத்தில் இருக்கும் குறுகுறுப்பு கட்டாயம் லைக் போடத்தான் வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …