உன் உடம்பு மாறிடுச்சு.. என்னோட சைஸ்.. அந்த உறுப்பில் கிளாமர் அதிகம்.. சமீரா ரெட்டி வீடியோ..

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான சமீரா ரெட்டி ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக புகழ் பெற்று வந்தார் .

இவர் மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்திருந்தாலும் தென்னிந்திய சினிமா திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சமீரா ரெட்டி:

முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மைனே தில் துஜ்கோ தியாவில் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .

அதை அடுத்து ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் சமீரா ரெட்டி இடத்தை பிடித்தார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா என்ற கேரக்டரில் அவர் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் சமீரா ரெட்டியின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

வாரணம் ஆயிரம் மேக்னா:

இதனால் சமீரா ரெட்டி மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடத்தை பிடித்தார் .

தொடர்ந்து அவர் வேட்டை திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஆர்யா முதன்மை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையாக இடம் பிடித்து வந்த இவருக்கு பின்னர் திரைப்படம் வாய்ப்புகள் குறைந்தது.

புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இல்லாமல் போனதால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகலாம் என முடிவெடுத்தார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்த்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்பட பக்கமே தலை காட்டாமல் இருந்துவிட்டார் சமீரா ரெட்டி.

இதனிடையே குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை அதிகரித்து பருமனான தோற்றத்தில் மாறிவிட்டார்.

முடி எல்லாம் நரைத்து வயதான லுக்கில் மாறிவிட்டார் சமீரா ரெட்டி. ஆனாலும் தன்னுடைய நேச்சுரல் அழகை அப்படியே வெளிப்படையாக காட்டுவதில் மிகவும் தைரியமான ஹீரோயின் என்று சொல்லலாம்.

தொந்தியும் தொப்பையுமாக சமீரா ரெட்டி:

ஆம், நரைமுடியோடு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு கிடைத்தது .

இதுதான் உண்மை… இதுதான் நிஜம் என கூறி சால்ட் & பெப்பர் லுக்கில் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது .

இதை அடுத்து தற்போது சொல்ல வரும் தகவல் எல்லாம் என்றால் நடிகை சமீரா ரெட்டி தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் உடலை அப்படியே காட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் இதுதான் என்னுடைய உடம்பு… என்னுடைய உடம்பு மாறிப்போச்சு…. என்னுடைய சைஸும் இதுதான் எனக்கூறி பருமனான உடலிலும் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருக்கிறார் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக இப்படியெல்லாம் போட்டோ சூட் நடத்த தில்லு வேணும் என சமீரா ரெட்டியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதைப் பார்த்து சமீரா ரெட்டியின் ரசிகர்கள் ஒரு காலத்தில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஸ்லிம் பிட் தோற்றத்தில் எல்லோரையும் வசீகரித்த சமீராவா இது? இப்படி ஆகிட்டீங்களே என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version