என்னோட அந்த உறுப்பு தளர்ந்து விட்டது.. ஆனால்.. அந்த ஆசை.. கூச்சமின்றி பேசிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமீரா ரெட்டி 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 

இவர் மும்பையில் எடுக்கும் பாம்பே கார்த்திக் ஸ்பெல்லிங் தனது பள்ளி படிப்பை முடித்து பின்னர் அங்கிருக்கும் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்தார்.

இதை அடுத்து ஆரம்ப காலத்தில் அவுர் ஆஹிஸ்தா என்ற பங்கஸ் உதாசின் இசை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிமுகமான இவர் பாலிவுட் திரைப்படத்தின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து 2002-இல் பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை சமீரா ரெட்டி..

சமீரா ரெட்டி பாலிவுட் திரைப்படங்கள் அல்லாமல் தெலுங்கு மற்றும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் தமிழ் திரைப்படமான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்தப் படத்தில் மேக்னா என்ற தன்னம்பிக்கை கொண்ட அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தவர்.மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற படி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்தது.

பாலிவுட்டில் சிறந்த முன்னணி நடிகையாக மாறுவதற்கு கடுமையாக உழைத்து வரும் இவர் பெங்காலி படத்தில் நடித்த மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வாணரம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் 2009-இல் அசல் என்று திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

என்னோட அந்த உறுப்பு தளர்ந்து விட்டது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மை வீடியோ ஒன்றில் பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் இந்த வீடியோவில் என்னை பார்க்கும் போது வயதானவர் போல் தோற்றம் அளிக்கிறீர்கள் என பலரும் கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கான பதில் எனக்கு வயதாகிவிட்டது தான். நான் இரண்டு குழந்தைகளின் தாய் என்னுடைய உடல் பெருந்துவிட்டது.

என்னுடைய தொடைகள் தளந்து விட்டது. எனக்கும் தொப்பை இருக்கிறது. முடிகள் நரைத்து விட்டது ஆனாலும் என்னை நான் இன்னும் கவர்ச்சியாக உணர்கிறேன்.

கூச்சமின்றி பேசிய பேச்சு..

அத்துடன் என் மீது எனக்கு இருக்கும் எண்ணங்களுக்கு வயதே ஆகவில்லை.. ரொமான்ஸ் போன்ற விஷயங்களில் எனக்கு ஒரு துளி கூட ஈடுபாடு குறையவில்லை.. 

மேலும் என்னை நான் கவர்ச்சியாக உணர்வதற்கு யாரும் தடை போட முடியாது என பேசியுள்ளார். இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட நிலையிலும் தன்னுடைய தன்னம்பிக்கையும், தன் மேல் இருக்கும் எண்ணங்களுக்கு இன்னும் வயதாகவில்லை என்று கூறிய கருத்தை வரவேற்று இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த வீடியோ பேட்டியை ரசிகர்கள் அவர்கள் பார்த்ததோடு நின்று விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையவாசிகள் அனைவரும் சமீரா ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எவ்வளவு வயதானாலும் பெண்கள் ஸ்போட்டிவாக இது போல நேர்மறையான எண்ணங்களை கொண்டு இருந்தால் வாழ்க்கையில் கட்டாயம் வெற்றி இலக்குகளை எளிதாக பிடிக்கலாம் என்பதற்கு இவரது பேட்டி முன்னுதாரணமாக உள்ளது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version