இந்த உறுப்பு தளர்ந்த பிறகு தான்… உடலுறவில் ஆர்வம் அதிகமாச்சு.. வெளிப்படையாக பேசிய சமீரா ரெட்டி..!

1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி பிறந்த நடிகை சமீரா ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி எனும் இடத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது குடும்பத்தில் இவரது தந்தையார் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என்று இரண்டு சகோதரிகள் உள்ளார்கள்.மேலும் மும்பையில் பள்ளி படிப்பை முடித்த இவர் கல்லூரி சென்று பட்டம் பெற்றவர்.

நடிகை சமீரா ரெட்டி..

சமீரா ரெட்டி 2002-ஆம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா எனும் ஹிந்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து முஸாபீர் எனும் திரைப்படத்தில் 2004 -ஆம் ஆண்டு தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பல வேடங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழைப் பொறுத்த வரை கௌதம் மேனன் இயக்கி வெளி வந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் நல்ல ரிச் ஆன இவருக்கு அசல் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு 2009 -ஆம் ஆண்டு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பிடித்துக் கொண்ட சமீரா ரெட்டி பெங்காலி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் 2014-ஆம் ஆண்டு அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சலங்கை கட்டிய கால் சும்மா இருக்காது என்பதற்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிடுவார்.

இதனை அடுத்து இவர் புகைப்படங்களை எப்போது வெளியிடுவார் என்று குறிப்பிட்ட ரசிகர் வட்டாரம் காத்திருப்பதை அடுத்து அவர்களை காக்க வைக்காமல் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் பேட்டிகளையும் அளித்து பிரம்மிக்க வைப்பார்.

இந்த உறுப்பு தளர்ந்த பிறகு தான்..

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்மறையாக கருத்துக்களை தெரிவிப்பது குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறியதாவது நான் வயதாகிவிட்டதை போல தோற்றம் அளிக்கிறேன்.. நான் முதுமை அடைந்து விட்டேன்.. போன்ற கருத்துக்களை எல்லாம் நான் வாசிக்க நேர்ந்தது. 

இது முற்றிலும் உண்மைதான். எனக்கு வயதாகிவிட்டது உண்மை தான். என்னுடைய முகத்தில் சுருக்கம் விழுந்து விட்டது. முடிகள் நரைத்து விட்டது. என்னுடைய முகத்தின் பொலிவை இழந்துவிட்டேன்.

மேலும் தொப்பை குலுங்கும் அளவுக்கு இருக்கிறது.. என்னுடைய தொடைகள் தளர்ந்து போய் விட்டது. என்னுடைய உடல் கவர்ச்சியான அமைப்பை இழந்துவிட்டது. ஆனால், இவை எதுவும் என்னை நான் கவர்ச்சியாக உணர்வதை தடுக்கவில்லை. 

உடலுறவில் ஆர்வம் அதிகமாச்சு..

அத்துடன் வயதாவது என்பது உங்களுடைய மனதை பொருத்த விஷயம். மனதளவில் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய தொடைகள் தளர்ந்து விட்டது என்று கூறினேன். 

ஆனால், தற்போது தற்போது தான் முன்பை விட உடலுறவில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. நான் படுக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனவே வயதான தோற்றம் ஒருவரை வயதானவராக ஆக்கி விடாது.

ஒருவர் மனதளவில் இளமையாக இருந்தால் அவர் காலம் முழுதும் இளமையாகவே இருக்க முடியும். நான் தற்போதும் இளமையாகவே இருக்கிறேன். என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.

மேலும் படுக்கையறை விஷயங்களில் அதிக ஆர்வமும் இருக்கிறது. என வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version